பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5


Depth: ஆழம்.

Depth recorder:ஆழம் குறிக்கும் கருவி.

Desiccation: உலர்த்தல்.

Desiccator: உலர்த்தும் பாண்டம்.

Desilting: தூர் எடுத்தல்.

Deviation: சரிவு.

Deweeding:பாசி நீக்கல்.

Dish: கோப்பை ; வட்டில் ; தட்டு.

Dissection set: அறுவைக் கருவித் தொகுப்பு.

Distilled water still: காய்ச்சி வடிப்பான்.

Distress signal: ஆபத்து அறிவிப்பு.

Docking: துறையில் நிறுத்தல்.

Dorsal fin: மீன் முதுகிறகு.

Double Tin Carrier: இரட்டைத் தகரத் தூக்கு

Drag net: கொண்ட வலை.

Dredger: தூர் வாரிக் கப்பல்.

Drift bottle: கொட்டும் சீசா.

Drift net: வலிவலை.

Drop bottle : சொட்டு சீசா.

E

Ecology: சூழ்நிலை இயல்.

Economic species of fish:விரைவில் வளரும் மீன் வகை.

Electric heater: சூடுபடுத்தும் மின்சாரக் கருவி.

Electronic depth recorder: ஆழம் அளக்கும் மின்சாரக் கருவி.

Electronic receiver: மின்சார ஒலிவாங்கி.

Embryo: கரு.

Embryology: கருவியல்.

Environment: சூழ்நிலை.

Enxyme: என்ஸைம்.

Epidiascope: பெருக்கிக் காட்டும் படவிளக்கு.

Estuary:கழிமுகம்.

Evolution: பரிணாமம்.

Exotic fish: அயல் நாட்டு மீன்.

Exploitation of fish: மீன் வளத்தைப் பயன்படுத்தல்.

Extraction of oil: எண்ணெய் எடுத்தல்

F

Fathom : 6 அடி ஆழ அளவு ; ஆழம்பார்.

Fertilisation :கருத்தரிக்கச் செய்தல்,

Fertilised eggs :கருவுள்ள முட்டைகள்.

Fillet: துண்டம்.