பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6


Filter Flask: வடிகட்டும் குப்பி.

Filter paper: வடிதாள்.


Filter press: அழுத்தி வடி கட்டி

Fingerling: மீன் துஞ்சு.

Fin: மீன் இறகு.

Fish bait: மீன் இரை.

Fish culture: மீன் வளர்ப்பு.

Fish egg: மீன் முட்டை .

Fish enemy: மீன் பகை.

Fisherfolk: மீனவர்,

Fisheries Act: மீன் துறைச் சட்டம்,

Fisheries Overseer: மீன் துறை பார்வையாளர்.

Fisheries School: மீனவர் பள்ளி.

Fisheries Technological Station : மீன் துறை தொழிலியல் நிலையம்.

Fisherman: மீனவர்.

Fishermen Co-operative Society: மீனவர் கூட்டுறவு சங்கம்

Fishery: மீன் வளம்.

Fishery rental: மீன் பாசிக் குத்தகைத் தொகை.

Fishery research: மீன் ஆராய்ச்சி.

Fishery wealth: மீன் வளம்.

Fish Farm: மீன் பண்ணை .

Fish Food: மீன் உணவு.

Fish Fry: நுண்ணிய மீன் குஞ்சு ; நுண்ணிய மீன் குஞ்சுத் திரள்.

Fish Glue: மீன் பிசின்.

Fish hatchery: செயற்கை முறையில் மீன் குஞ்சு பொரிப்பிடம்.

Fish hook: மீன் தூண்டில்.

Fishing gear: மீன் பிடி கருவி.

Fishing ground: மீன் இடை இடம்.

Fishing hamlet: மீனவர் குப்பம்.

Fish market: மீன் அங்காடி.

Fish manure: மீன் எரு.

Fish manure operative: மீன் எருத் தயாரிப்பவர்.

Fish meal: மீன் தூள்.

Fish nursery: குஞ்சு மீன் வளர்ப்பிடம்.

Fish oil: மீன் எண்ணெய்.

Fish poaching: மீன் களவு.

Fish pond: மீன் குட்டை .

Fish preservation: மீன் பதனிடுதல்.

Fish ray: மீன் சிறகுக் கதிர்.

Fish rearing: மீன் வளர்த்தல்