- : ::|
- : :
Range (Forest) Range Officer (Forest) Ratification Record of work Reconnaissance report Reconcile Red soil Refund of revenue Regeneration Artificial regeneration Natural regeneration Regeneration area Regulate Remove Removal Request Requisition Re-roofing வனச் சரகம். வனச் சரக அலுவலர் ஒப்புதல் , அங்கீகரித்தல். செய்த வேலை விபரம். நோட்ட அறிக்கை. சரிப்படுத்து , இணங்கச் செய் . செம்மண். வருவாய்த் தொகை, திருப்பித்தால். மறுவளர்ப்பு. ... செயற்கை முறை வளர்ப்பு. இயற்கை முறை வளர்ப்பு. மறு வளர்ப்பு நிலப் பகுதி. ஒழங்காக்கு. அகற்று, நீக்கு, அப்புறப்படுத்து. நீக்கல். கோரிக்கை. ... வேண்டுகோள், அதிகாரம் கேட்பு. புதுக்கூரை வேய்தல், கூரை மாற் றல். Research plot Research garden Reservation Reserved Forest Reserved tree Retrial Retiling Revetment (wall) Revoke Revolver Revised Rifle Road alignment Root suoker Rough cleaning Rotation Rotation of crop Rotational grazing Running acoount bill Run off ஆராய்ச்சிப் பாத்தி. ஆராய்ச்சித் தோட்டம். ஒதுக்கல். ஒதுக்கக்காடு. விடுமரம். மறு விசாரணை. புது ஓடு போடுதல், ஓடு மாற்றல், ஒரு வேய்தல் . திருப்புச் சுவர். ரத்து செய். .. சுழல் துப்பாக்கி. மாற்றிய, திருத்திய. புரி குழல் துப்பாக்கி. சாலை நேர்பாடு. வேர்த்துளிர். சுமாராகத் துப்புரவு செய்தல். மாற்று முறை நிறைவு. மாற்றுச் சாகுபடி. மாற்று மேய்ச்சல். .. நடப்புக் கணக்குப்பட்டியல், வழிந்தோடல்.