பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி வனத்துறை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



Balance Shest . ஐந்தொகைக் குறிப்பு. Trial Balance தற்காலிக ஐந்தொகை. Ball cartridge குண்டு தோட்டா. Bamboo olump ... மூங்கில் தூறு. Bamboo Coupes ... மூங்கில் வெட்டுக் காடுகள். Bamboo Forests மூங்கில் காடுகள். Bamboo Rhizome மூங்கில் கிழங்கு. Bamboo oulm மூங்கில் தட்டை (தனி மூங்கில்). Bark பட்டை . Best காவல் பகுதி . Boating வேட்டைக்குக் காடு கலைத்தல். (Beat) Guard வனப்பகுதிக் காப்பாளன். Beat Watcher (காவல் பகுதி) காவலாள். Big Game பெரு வேட்டை. Billet துண்டு (விறகு). Bill hook வெட்டுக்கத்தி , கொடுவாள். Black cotton soil கரிசல் மண். Blank cartridge வெற்றுத் தோட்டா . Blasting (rock) (பாறை) வெடி வைத்து உடைத்தல் Blinding மண் தூவுதல். Block (Forest) ... (வனப்) பிரிவு. Bole (Merchandable) (Utilisable) .. அடிமரம் (விலைபடு) (பயன்படு). .. பூட், மூடு மிதியடி. Full Boot ... முழு மூடுமிதியடி. Boulder குண்டுக்கல். Boundary line ... எல்லைக் கோடு. Boundary limit எல்லை வரம்பு. Boundary stone 1. எல்லைக் கல். Branch cutting மரக்கிளைத் துண்டு . Breaking rook கல் உடைத்தல். செங்கல். Briddle Path குதிரைப் பாதை. Brood lac வித்தரக்கு. Browsing தழை மேய்தல். Bungalow Watcher மாளிகைக் காவலாள் Bug shot ரவைத் தோட்டா. Building கட்டிடம். Bullock, cart மாட்டு வண்டி. Slug shot '... ஜல்ல தோட்டா Boot

. 1 Brick