பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி வனத்துறை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



Fencing வேலி போடுதல் . Ferraginous soil இரும்பு கலந்த மண் Final bill இறுதிப் பட்டியல். Final cleaning . இறுதித் துப்புரவு செய்தல். Final Fire Report . இறுதித் தீ அறிக்கை . Financial Forecasts நிதி நிலை முன் மதிப்பீடு. Final Modification Statement .. இறுதி மாற்ற விவரப் பட்டியல் Fire breaks தீத்தடைகள். Fire protection தீத்தடுப்பு. Fire rewards தீப்பணி - வெகுமதி. Fire line தீத்தடுப்புப் பாதை. Fire-wood விறகு. First and final bill முதலுமிறுதியுமான பட்டியல் Foot path நடை பாதை. Forecast .. முன் மதிப்பீடு. Forest circle வன வட்டம். Forest Division வனக் கோட்டம். Forester (General term) வனப் பணியாளர். Section Forester பிரிவு வனப் பணியாளர். Assistant Conservator of Forest உதவி வனப் பாதுகாவலர். Conservator of Forests வனப்பாதுகாவலர். Chief Conservator of Forests ... தலைவர், வனத்துறை. Forest Range Office வனச்சரக அலுவலகம். Forest Range Officer வனச்சரக அலுவலர் Forest fire காட்டுத் தீ . Forest Guard வனக் காப்பாளர். Forest watcher வனக் காவலாள். Fortnightly report இருவார அறிக்கை. Forestry வன இயல். Forest காடு, வனம். Bamboo Forest மூங்கில் காடு. Dry Forest வாண்ட காடு. Ever Green Forest பசுமை மாறாக்காடு. Maintain Forest உயர்மலைக்காடு. Plain Forest சமதளக்காடு, தரைக்காடு Sorub Forest புதர்க்காடு . Deciduous Forest இலை உதிர்காடு. Wet Forest ஈரக்காடு. Reserved Forest ஒதுக்கக் காடு Tropical Forest வெப்ப மண்டலக்காடு . Forest Management வன்மேலாண்மை . Forest Management (Study) . வன மேலாண்மை இயல், 59-1-2 -