பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Constant potential Constituents of ink Control specimen (Sample) Control bit Control impression Contour Conventional photography Convoluted tubes Copied forgery Copper sulphate Copper vessel Copper wire examination Copy book form Copying ink Copying pencil Coranal plane Corrosion Corrosion test Corrosive stenosis of the stomach Cortex Cosine of angle Cotton Could have originated form Counterfeit Country arrack .. Country made and factory made Country made bomb Crack Crackle Craters Crayon writing Creases .. .. 12 மாறாத (மின்) அழுத்தம் மையின் அங்கப் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட; ஒப்புமைக் சூரிய பொருள் துண்டு ஒப்புமைக்கான ஒப்புமைக்குரிய பதிவு மேடு பள்ளங்கள் மரபு வழி நிழற்படக் கலை பின் வளைவுக் குழல் போலிக் கை பார்த்தெழுதிய யெழுத்து (ஆவணம்) மயில்துத்தம் தாமிரப்பாத்திரம் ; செப்புப் பாத்திரம் தாமிரக் (செப்பு) கம்பி ஆய்வு நூல் வடிவப் படி நகல் எடுக்கப் பயன்படும் மை நகல் எடு எழுதுகோல் தலையின் மையக் கோட்டுப் பகுதி அரிப்பு (அமிலம்) அரிமானச் சோதனை வயிற்று எரிச்சல் புறணி கொசைன் கோணம் பருத்தி; பஞ்சு தோன்றியிருக்கக்கூடும் கள்ள; போலி நாட்டுச் சாராயம் நாட்டுத் தயாரிப்பு; தொழிற் சாலைத் தயாரிப்பு நாட்டு வெடி குண்டு விரிசல் சலசலப்பு; முறிவொலி குழிகள்: பள்ளங்கள் வரை பொருள் எழுத்து மடிப்புகள்