பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Crepe sole Cresol Crime bit Crime number Crime scene kit; Crime scene box Cross examination Cross over Cross section Cross-reaction Crystalline substance Cumulative poisons Curvature Cut edges Cut ends Cuticle Cut locks Cutting Tools Cursive writing Cyclonite Cylinderical container Cytotoxic Anoxia Dagger .. Dark brown gelatinous mass in .. stomach Dark brown stain .. Dark hair Date and time of finding of Article .. 13 கிரேப்பினாலான செருப்பின் அடிப்பாகம் கிரிசால் குற்றத் தொடர்பான துண்டு குற்ற எண் குற்ற நிகழ்விடச் சோதனைக் கருவிகள் பெட்டி குறுக்கு விசாரணை எதிர் மாற்றம்; இணை மாற் றம் குறுக்கு வெட்டு; குறுக்கு வெட்டுத் தோற்றம் குறுக்கு எதிர்வினை படிகப்பொருள் நச்சுக்களின் கூட்டு வினை வளைவு வெட்டுண்ட ஓரங்கள் வெட்டுண்ட நுனிகள் புறத் தோல்; புறப்பகுதி; உறை வெட்டுண்ட கள் (குழல்) கற்றை வெட்டும் கருவிகள் தொடரெழுத்து சைக்லோனைட் உருளை வடிவக் கொள்கலம் உயிரணு மட்டத்திலான பிராணவாயு குறை நிலை ; பிராணவாயு குறைவினால் உயிரணு நச்சூட்டப்படல் கட்டாரி; துத்து வாள் வயிற்றிலுள்ள வழவழப்பான கரும் பழுப்புப் பொருள் கரும் பழுப்புக் கறை கருமுடி பொருளைக் கண்ட நாளும் நேரமும் D