பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Illegible siguature Illegitimacy Illicit liquor Illuminated magnifier Illuminating equipment Imitation Immersed Immobile phase immunization Immunochemistry Immunoglobulin Immunology Impercetible pulse Imperfection Impregnation Impressed filter Impression method Impressions Inactivation Inactiveness Inclination Incompatible Incomplete antibody Inconclusive Inconspicuous characteristics Incrustations Incubation Indelible lead Indent Aadentation Indications at the attopsy Indicator .. .. 24 தெளிவற்ற ஒப்பம் முறையற்ற தன்மை கள்ளச் சாராயம் ஒளியுடன் கூடிய உருப்பெருக்கி ஒளி பாய்ச்சும் கருவி போலியான மூழ்கிய; மூழ்கடிக்கப்பட்ட இயங்காப் படிநிலை (நோய்) தடுப்பாற்றலளித்தல் நோய் தடுப்பாற்றல் வேதியி யல் நோய்த் தடுப்பாற்றல் புரதம் (நோய்) தடுப்பாற்றல் இயல் உணரமுடியாத நாடி அரைகுறை நிரைத்தல்; சினைப்படுத்தல் அழுத்தப்பட்ட வடிப்பான் பதிவு முறை பதிப்புகள் செயலறச் செய்தல் செயலற்ற தன்மை சாய்வு பொருத்தமில்லா: ஒற்றுமை யில்லா முழுமையில்லா எதிர்ப்பொருள் முடிவெடுக்கமுடியா வெளிப்படையாகாப் பண்பு நலன்கள் கரைப்படிவுகள்; செதுக்கல்கள் சீரான வெப்பமளித்தல்; அடைகாத்தல் அழியாக் கரிமுனை தேவைப்பட்டியல் பள்ளம் பதியவைத்தல் (எழுத் துக்கள்) தெரியும் பிண ஆராய்வில் அறிகுறிகள் குறிப்பான்