பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 Loose Loss of the filiform pupillae from the tongue. .. Low power microscope Lubricating oil Lumps .. Lung .. M Machine,carbine Machine gur Macro Analysis Madar juice Magazine capacity Magnification Magnifier Main spring Malathion Malicious Mischief Mandible Mania M anually operatcd Manipulation of negative Margin. Marking document Mass studies Master pattern Measure of Tilt Median line Medial Incisors Medicine and medicament Medico-legal Medulla Medullary Index Medium

: ; { :

தளர்ந்த நாக்குத் திட்டுக்கள் இழப்பு சிறு திறன் நுண்ணோக்கி மசகெண்ணெய் கட்டிகள் துரையீரல் தானியங்கும் சுடுபடைக் கவன் இயந்திரத் துப்பாக்கி பேரளவுப் பகுப்பாய்வு எருக்கம் பால் தோட்டா அறைக் கொள்ளளவு உருப் பெருக்கம் உருப் பெருக்கி மூல வில் மாலதியான் வன்மக் குறும்பு கீழ்த்தாடை எலும்பு வெறி கையினால் இயக்கப்படுத் உருவ எதிர்ப் பதிவில் திருத்தம்! செய்தல் ஓரம் : விளிம்பு சாட்சிய ஆவணம் எண்ணற்ற ஆய்வுகள் முதன்மையான முன்மாதி மூல எடுத்துக்காட்டு, சாய்வின் அளவு (முகத்தின்) மைய நேர்க், கேரடு: இடை வெட்டுப் பற்கள் மருந்தும் மருத்துவமுடி சட்ட மருத்துவம் மச்சை மச்சைக் குறியீட்டெண் ஊடுபொருள்