பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Precipitation Precipitant Precipitate Precipitin tube Prc Molar Tooth Pr:pared standards Preservation Preservative Presumptive test Printed matter Primer (Copper cap-Brass cap) Printing ink Procedure Processing of sensitive materials.. Prodermal feature Production Profuse blood stain Proof mark Prognostic Projection Tracing Promissory Prosthion Protocol (experiment) Protruding nail Psycho-active drugs Ptyalism Pubic hair Publication Punctuation marks Pyrethrum Py.exia 35. வீழ் படிதல் வீழ்படிவாக்கி வீழ்படிவு வீழ்படிவுக் குழல் முன் கடைவாய்ப் பல் தயாரிக்கப்பட்ட அளவிக பாதுகாத்தல்; பதனப்படுத்தல் பாதுகாப்பான் ; பதனப் பொருள் ஊகச் சோதனை அச்சிட்ட பொருள் (எழுத்து) முதற்பொருள் (தா க் கிண்ணம் - பித்தளைக் கிண்ணம்) அச்சு மை செய்முறை (ஒளி) உணர்வுள்ள பொருட் களை முறைப்படுத்துதல் அடித்தோல் குறித்த பண்புகள் உற்பத்தி மிதமிஞ்சிய இரத்தக் கரை நிரூபணக் குறி நோய் விளைவறிதல் திரையிட்டுப் பிரதியெடுத்தல் உறுதிமொழி வழங்கிய மேல் தாடை எலும்பின் மைய முன் துருத்தல் பகுதி ; மேல் வெட்டுப் பற்களின் இடை ஈறுமுன் கீழ்முனை வரிசை முறை (ஆய்வு) நீட்டிக் கொண்டிருக்கும் நகம் (ஆணி) மனக் கிளர்வூட்டும் மருந்துகள் எச்சில் ஒழுகல் பிறப்புறுப்புப் பகுதி மயிர் வெளியீடு நிறுத்தக் குறியீடுகள் பைரித்திரம் காய்ச்சல்