பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Straw paper Striking velocity Stripes Struck method Strychnine Style characteristics : . Stylus Sub-Arachnoid haemorrahago Subcutaneous Sub-Mucous Haemorrahage Substances Subtend Suicide Sudden catastrophe Sulphate Sulphonamide Sulphide Sulphur Sulphuric Acid Sumithion Sunken foot print 'Super imposition Super imposition of skull and photograph Super imposition studies Superior Orbital Margin Superficial corrosion Supernatant liquid Superscriptions Surface treatment Surface foot print Suspected .. 44 ..

  • ! :

வைக்கோல் தாள் குண்டடி வேகம் கோடுகள் (நாணயம் உருவாக்கம்) அடி முறை ஸ்டிரிக்னைன்' தனி இயல்புப் பண்புகள் வரைமுனை (சிலந்திவலைப் படலம்) மூளை இரத்தக் கசிவு தோலுக்கடியில் அடி சளிப்படலத்தில் இரத்தச் சிதைவு பொருட்கள் கோண எதிர் வீழ் வரை தற்கொலை திடீர்ப் பேரழிவு சல்பேட் சல்பானமைடு சல்பைடு கந்தகம் கந்தக அமிலம் சுமித்யான் அழுந்திய காலடிப் பதிவு ஒன்றின்மேல் ஒன்றைப் பொருத்துதல் நிழற்படத்தோடு யோட்டின் பொருத்திப் பார்த்தல் மண்டை படத்தைப் ஒன்றின் மேல் ஒன்று பொருத் தும் ஆய்வு கண வளைய மேல் விளிம்பு மேலெழுந்த வாரியான அரிப்பு தேறல்; தெளிவு மேல் எழுதப்பட்டவை புறப் பரப்பை ஆயத்தப்படுத்தல் சமதளக் காலடிப் பதிவு ஐயத்திற்குரிய