பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி தடய அறிவியல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ball point pen ink Barbiturates Barrel length Barrel washings Baygon spray Baytex Beads Benzene Benzidine test Bibliography Bill hook Binocular magnifier Binocular microscope Black Blackening and severve corrosion Blackmailing letter Blackish Bladder Blemish Block lettering Blocks Blood Blood group Blood stain Blood stain swab Blots Blotting paper Blouse Blow back operated Blue Blue black iron gallotannate ink.. Blue black lines of guns SF 154B-3-2

குமிழ் (பந்து) முனை கோல் மை தூக்க மருந்து (உருப் பளிங்குப் பொடி) துப்பாக்கிக் குழலின் நீளம் துப்பாக்கிக் குழல் கழுவியன் பேகான் மருந்து பேடெக்ஸ் மணிகள் சாம்பிராணி எண்ணெய் பென்சிடைன் சோதணை நூல் விவர அட்டவணை நூற்றொகை அரிவாள் இருகண் உருப்பெருக்கி இருகண் நுண்ணோக்கி கறுப்பு கறுமையாதலும் கடும் அரிப்பும் மிரட்டிப் பறிக்க எழுதப்படும் கடிதம் கறுமையான பை களங்கம் பருமனான எழுத்து அடைப்புகள் ; தடைகள் இரத்தம் : குருதி இரத்த வகை இரத்தக் கறை இரத்தக் கறை (பஞ்சு) துடைப்பு ஒற்றுதல்: ஒற்றும்; உறிஞ்சும் உறிஞ்சு தாள் ரவிக்கை பின் உந்தலால் இயங்கும் நீலம் இரும்பு காலோடனேம் கலந்த கருநீல மை ஈறுகளில் உள்ள ககுநீவர். கோடுகள்