Accounts Clerk = கணக்கு எழுத்தர்
Achievement = சாதனை
Adult Education = வயது வந்தோர் கல்வி
Animator = ஊக்குநர்
Annual Project Report = ஆண்டுத் திட்ட அறிக்கை
Annual State Report = மாநில ஆண்டறிக்கை
Artist-cum-Projectionist = ஓவியர் - படக்கருவி இயக்குபவர்
Assistant Project Officer = உதவித் திட்ட அலுவலர்
Associate Editor = இணைப் பதிப்பாசிரியர்
Average attendance = சாரசரி வருகை
Awareness = விழிப்புணர்வு
Benificiaries = பயனடைந்தோர்
Centre = மையம்
Code No. = குறியீட்டு எண்
Completed successfully = வெற்றியுடன் முடித்தல்
Consol dated report = தொகுப்பு அறிக்கை
Director of Non-formal and Adult Education = பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர்
District Adult Education Officer = மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர்
District Board of Adult Education = மாவட்ட வயது வந்தோர் கல்வி வாரியம்
District wise = மாவட்ட வாரியாக
Drop-outs = படிப்பை இடையில் நிறுத்தியவர்கள்; அரைகுறைப் படிப்பினர்