Editor = பதிப்பாசிரியர்
Enrolment = சேர்க்கை
Evaluation = மதிப்பீடு
Field Officer = களப்பணி அலுவலர்
Field Officer (Propaganda) = களப்பணி அலுவலர் (கொள்கை பரப்பல்)
Functionality = செயல் திறன்
Functional Literacy = செயல்முறை எழுத்தறிவு
Head Clerk = தலைமை எழுத்தர்
Honorarium = மதிப்பூதியம்
Hurricane Lantern = கண்ணாடி விளக்குகள்; மண்ணெண்ணெய் விளக்குகள்
Illiterate = எழுத்தறிவு பெறாதவர்; கல்வி அறிவு பெறாதவர்
Implementation = செயற்படுத்தல்; செயலாக்கம்
Initial Instructor's Report = பயிற்றுநர் தொடக்க அறிக்கை
Initial Project Report = திட்டத் தொடக்க அறிக்கை
Initial State Report = மாநிலத் தொடக்க அறிக்கை
I Phase = முதற் கட்டம்
II Phase = இரண்டாம் கட்டம்
III Phase = மூன்றாம் கட்டம்
Inservice Training = பணியிடைப் பயிற்சி
International Literacy Day = அனைத்துலக எழுத்தறிவு நாள்
Instructor's Monthly Repart = ஊக்குநரின் திங்கள் அறிக்கை
Jeep = ஈப்பு
Learning material = கற்பதற்கு உதவும் பொருள்கள்
Literacy = எழுத்தறிவுடைமை; கல்வி அறிவுடைமை