Literacy Level = எழுத்தறிவுடையோர் படி நிலை கல்வியறிவுடையோர் படி நிலை
Literate = எழுத்தறிவுடைய; கல்வியறிவுடைய; எழுத்தறிவுடையோர்; கல்வியறிவுடையோர்
Monthly Magazine = திங்களிதழ்; மாத இதழ்
National Service Scheme = நாட்டு நலப்பணித் திட்டம்
Nehru Yuvak Kendra = நேரு இளைஞர் நிலையம்
Nonformal Education = பள்ளிசாராக் கல்வி
Non Starter = பள்ளி வகுப்பைத் தொடங்காதவர்கள்
Numeracy = எண்ணறிவு
Periodicals = பருவ வெளியீடுகள்
Post Literacy Scheme = கல்வியறிவு மேம்பாட்டுத் திட்டம்
Pre-Service Training = பணி முன் பயிற்சி
Primer = தொடக்க நூல்
Project Office = திட்ட அலுவலகம்
Project Officer = திட்ட அலுவலர்
Programme Officer = நிகழ்ச்சி அமைப்பு அலுவலர்
Publication Wing = வெளியீட்டுப் பிரிவு
Quarterly State Report = மாநிலக் காலாண்டு அறிக்கை
Quarterly Project Report = காலாண்டுத் திட்ட அறிக்கை
Roll up Black Boards = சுருள் கரும்பலகைகள்
Rural Functional Literacy Programme = ஊரகச் செயல்முறை எழுத் தறிவுத் திட்டம்