பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 148 - திரைக் கனம் 1.2 இடம் : ரன்வார்த் திண்ணப் பக்கி பொழுது : காலை காதையர் : செம்மவார், காlவன்னt , முருகடியார், பள்ளி மாணவர் . அமைவு : தமிழ்த் தெருவில் திண்ணைப் பத்ளியை நோக்கிக் கார் வன்னரும் முருகடியாரும் உரையாடியபடி வருகின்றன . திண்ணைப்பள்ளி வாயிலில் செம்மலாரும் மாணவரும் வரவேற்க நிற்கின்றனர். பள்ளி முன்றிலில் இருவரும் வந்துள்ளனர் . செliமவாt : அரிரரே, வருக! அடிகளே, வருக! பொறிகளாம் பiளிப் பொன்வன் முகளும் வருக என என்றக் வாயால் அழைக்கிறார். வருக, வணக்கம்: வணக்கம், வருக! மாவைப் பிள்ளைகாள்! ിശേ இருவரைக் காணப் பெற்றோம்; கார்வண்ண அறிஞர் அறிவில் வல்லுநர்; அதன்வழி நிற்பவர்; பொறிஉtை வதல் பொருந்திய சான்றோர்: அரசோ டாட்சி அமைப்பு நெறிகளை முரசறை அறிவொரு முழுமையாய்க் கொண்டவர்; மாந்த இனத்தின் மகிழ்வும் மதtட்பும் ஏந்தி மகிழ் பவர்; ஏக்கமும் தாக்கமும் - - • - 149 . . .