பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நங்கை : அரிப்படங்க வேம்பின் நெய்யை அங்கேபோய்த் தேய்த்துக் கொள்வீர்: அரிப்பெருத்துச் சொறியும் போதில் அலைபாயும் உடலைப் பார்த்தால் சிரிப்படங்க மாட்டா தன்றோ?

    • 'urh# £wb Gabsh.' குறுக்கிட்,டே எவரும் கேட்டால் k

குறைக்காமல் நடப்பைச் சொல்வீர் . (51 ) சொக்கதையா! மனையாள் தேடிச் சொக்கையா! இவளோ முல்லை மொக்கையா. மலர்ச்சி தானாய் முகிழ்ப்பதாம், அதுதான் பென்மை. சொக்கியைச் சிக்கப் பார்த்தால் கொக்கியாய் மறிப்பேன்; என்னைத் தக்கையாய் நினைத்தால் நீர்தாம் * - க்ைகுஜக் மக்கையா, மனத்தில் கொள்வீர் . ( 52) (சொக்கர் உடலை அங்குமிங்கும் சொறிந்துகொண்டே ஒருகிறார் ) (முதல் திரைக் களம் இமுன்டது)