பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–35– மாற்றுவாக் தமிழின மடைமை அனைத்துமே. (மீருக்காக நிற்கும் அடுத்தவனைச் சுட்டி) ' இவனன்றி பான்இலை' எனத்தமிழ் சொல்லும் மாணிக்கப்_பாஇவன், ஆண்ட்பொன் கவிஞன், (செல்லவேளைப் பார்த்து) புதிய வரவே ! புத்தொளிச் செல்வவேள் ! புரட்சிச் சுவைதரும் திரட்டுப் பாலாம் இவனுடைக் கவிதையின் இன்ப்பில் f கவனம் வைத்துக் களித்திருப் பாயே . செல்வவேன்: (எழுந்து வணங்கி) \え

ہممممتعام یہی பெரிய ஐயா! என்னை ஏற்றமைக்கும் பொன்னொளித் திருவடியைப் போற்றிப் பணிந்தேன். தமிழ்மழை பொழியும் கார்முகில்காள் f _சிறியவன் வணங்கினேன். (மானிக்கப்பாவைக் காட்டி) இவர்தம் கவிதையின் இன்ப்பில் - இணையா நாக்கு வறண்டபின் னாக்கே / மாணிக்கப் பாஇவர் கவிதைகள் ஆண்ப்பொக் உருக்குகள் : குருதி நாளத்தில் இழையோடித் தழுவும் மின்னற் சாருகள்; தமீழ்பெற்ற நன்கொடை, கவிதை _ல் வெண்குடை நீ . பால்களா அவை ? 發 • 蠍 36 * * * :