பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ال. —39– மொழிசில பார்த்துப் பழிதமிழ்க் குரைப்போர் விழிகள் பிதுங்க விருங்கனைச் சொல்லினன்; நால்வகைச் * சாதி நயப்பவன் ஆயினும் .معسم» பால்போல் உளத்தன் ; ஆதலால்-A, மேல் தமிழால் மேல்ார் குறியின் 2る身やア (எழுந்து நெளிந்து நின்ற சொக்கரைக் காட்டி) சொக்கையன் இவனே சொக்கவும் செய்வான்; நன்னறிவாளன்; தன்னிய உளத்தக், எரிபிக் வாரியத் தலைவன்; என்றும் ஏறியும் பேகவான்; இறங்கியும் கூ கவான்; கதிராய் விளங்குவான்; புதிராய்க் கலங்குவான்; இங்கும் அங்'ம் எங்கும் பொக்கும் எதிலும் பங்குன் டிவற்கே. (ஏரும் கையுமாய்ப் பின்னுள்ளவனைக் குறித்து) அணியமாய் நீற்கும் மணியன் இவனோ, ஏடும் எழுதுவாக், மேரு பள்ளமாம் 2 レ+ குமுகக் காரும் சமக்செய ஒருவான் , தெளிவாய்த் தன்மானம் தேற்றும் கதிரொளி ; எளிதாய்த் தனக்கொரு இடமும் ஏற்றுக் கெடுதலைக் கண்டும் கிளாா மக்கiளிக் விடுதலை முழக்கும் வீரன் ;பருதல் இல்லாப் பயன்த 2 தொண்டனே. 众颂了 (பணியாளனாகப் பணிந்து நீற்பவனைப் பார்த்து) பின்னே நீற்பவன் பெயரோ சோமான் தன்னை இந்தத் திண்ணைப் பள்ளியின் பணியாளனாகப் பணித்துக் கொண்டவன்; பணியாளன் என்னும் அணிசெய் புலவன்; - . . . 40 . . .