பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீங்கரும்பின் சாறுன்போர் தீப்பிபு ைசக்கையுண்டு தீர்ப்ப துண்டோ? பாங்குடைய பைந்தமிழர் பழக்கத்தில் பயனுண்கு பழுதும் உண்டு; தீங்கதனைத் 'து.ா என்றே தீர்த்துவிட்டுச் சுவையுண்டால் ஆசி தீமை உண்டோ? ஒருத்திக்கே ஒருவனெனல் ஒருவனுக்கே ஒருத்தியெனல் ஒழுக்கம் ஆகும்; ஒருதியே மற்றவனுக் குடன்பட்டால் கற்பிழந்தாள் என்னும் போதில் ஒருத்தனே மற்றவளுக் குடல்பட்டால் கற்பிழந்தான் என்ப தில்லை , திருத்தத்தான் வேன்பதே: திண்னமாய்ச் செயவேன்ப்ம்; عنهاي غوd வணங்கிச் சொன்னேன். செம்மலார் : சொக்கனே என்ன, நீ கொக்கெனப் பார்க்கிறாய்? பக்கென நீணைப்பதைப் பகர்க! முக்காலும் நீயிதில் முரண்பரு வாயே? *ヘ? @ 豪 بیسیم-مسر سیستیسیم امام حسی. இ அது ,ே ാം ു് ു . . . . البته معمامه א-א-א-א-אס.