பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

س 2 هيَ سب சொக்கர் : பொன்னடி போற்றிநாக் மன்னிய மரபுக்கும் பொருந்தும் குறள்சொல்வேன் சான்றாய்: "பென்னிற் பெருந்தக்க யாவுள கற்றென்னும் திண்மை,புன் டாகப் பெறின்” என்றே சொன்னதைப் போல் ஆண்கள் குர்வது சொன்ன தில்லைகுறள், இல்லையே; முன்னிய வாழ்வியல் முத்திரைக் குறளுக்கு ~s. மேலொரு நூாலொன்றும் இல்லையே. ′يزލޮ *> கற்பெக்று கனிரென்று ஒரு குரல் ஒலிக்கிறது: மகளிர்க்கு மட்டும் கற்பா? மற்றான்கள் கற்பு தப்பா? மகளிர்க்கே கட்டுப் பாடா? மற்றான்கள் வீட்ட பாடா? தகவுள்ள ஆண்கள் கற்றைத் - தாாதது குறள்என்றாலும் /# மகளிர்யாம் மதிக்க மாட்டோம்; .-പടി மன்னிக்க வேண்டும், ஐயா. 今苓 (அனைவரும் குரல் ஒலித்த பக்கம் பார்க்கின்றனர்.கொக்க Tசொக்கர் மிான்கு பார்க்கிறார்; மற்றவர் மகிழ்ந்து பார்க்கின்றனர்) செம்மலார் . இனிர்ச்சொல்- புதுக்குரல் கழறிய மகள்யார்? புரட்சிக் குரலில் புதுமை வெடித்தது; குறட்பா மறுக்கும் குமுறல் கண்ணகி முழக்கும் பென்மை வழக்கே தொருத்தாள். 稳 数 领 5血 * ↔ 羲