பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிபால் ஊட்டம் ஆகும். gញា வேம்பைத் திதிபாய், அதுபாலில் மருந்து சேர்க்கும். எருமைந் எங்கள் இல்லம் - எழுந்திட உதவுகின்றாய்; எருவொரு பால்மோ வென்ணெய் இவைகளால் வாழ வைப்பாய். (1Q) பொம்மி என்னசெடி, இந்தப் பூங்கு நங்கே?- இதை இவைட்டங்கள் ஆக்பயல்கள் பாங்காய், சிக்கக்குட்டி களைமயக்கத் திபோர் - இது செய்வதென்ன? என்னபெயர் எக்பாய்? (13) & 象 நங்கை . அதுதானே? சிறியா நங்கை; அலபாம்பின் நஞ்சைப் போக்கும். அதைமிதிக் காமல் போ!போ: அதுபோன்றே எனது பேரைக் கதைபேசும் தெருவார் சொல்வார் : 'கக்கியால் சிறிக்க மாட்டான்; அதனாலே சிரியா நங்கை ; அதுபேராய் அழைப்போம் என்பார் . (1岑)