பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سی۔ 66 سس۔ நங்கை : முனகல்தான் விடையா; என்ன? மொழி)லா விலங்கு கள்தாt முனகலில் செய்தி சொல்லும் . மொழி)புனீர்! முனகல் ஏனோ? முனகலின் உண்மை தன்னை மொசிந்திடின் அதனைக் கேட்டு முகைாமல் மகிழ்வேன்; ஐயான் மொசிந்தால்பல் சுளுக்கா தையா! /4 கைகளை விரித்திப் பார்த்தீர்; கைத்துண்டால் முடிக் கொண்டீர் ; வைவது போலே ஏதோ வாய்க்குள்ளே முணகிக் கொன்" ; மெய்யாக இதனைத் தானோ , இரும திரம்என் பார்கள்? ஐயாவோ, விளக்க வேண்டி, ஆர்வத்தால் வேண்டு கின்றேன். நம்பி: எட்டப்போ பறைக்குட்டி. உன்மேல் பட்ட எக்காற்றும் என்மேலே பட்டால் நானே (y எட்டுக்றை குளித்திடவே வேண்ல்ம். உண்வாய் எ9த்திவிரும் சொல்லென்றன் செவியில் பட்டால் கெட்டுவிடும் கற்றவெலாம்; எக்வாய்ச் சொல்லை , கேடுகெட்ட உன்செவிகள் கேட்கச் சொன்னால் பட்டுவிடும் மl తీస్గో போகும்; / Alc பாதையை ,ந த ாமல் பணிந்து போடி : • * * 6? * * *