பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நங்கை : –6 7– எனைத்தொட்ட காற்ற தீட்டா? உமைத்தொட்ட காற்றே என்னை நனைத்ததே! நன்மை காணேன். நான்சொன்ன சொற்கள் கல்வி ളി தனைச் சுரும் என்றால் கற்ற தவறன்றித் தடைவே பண்டோ? எனைச்சுலம் சொற்கள் அல்ல; என்கினத்துக் கொள்ளி யாகும். Q வீசுகின்ற காற்றால் தீட்டு விதைக்கிக் வினைக்கின்ற நெல்லால் இல்லை; பேசுகின்ற சொல்லால் தீமை பெறுகின்ற காசால் இல்லை; கசுகின்ற தீண்டாத் தாழ்வு குவிக்கின்ற உ1ைப்பால் இல்லை; 19 LB T #ಣ-ಉLD மனத்தில் கொண்டே மற்றுடலில் தாழ்வு கன்' ! ?ށ!... கருவெயிலில் உழைத்த தாலே; கருத்திட்டோம்; பால்மோர், வெண்ணெய் கொடுத்தம்மை மெருகில் வைத்தோம்; கொழித்துடலோ சிவந்து நின்றீர்.' தொருத்துள்ள உறுப்பால், உள்ளே -- தொடர்ந்தோரும் குருதி தன்னால் அகத்துள்ள குறைகள் உண்டோ? அவற்றிலே சமமே அன்றோ? . . . 68 . . .