பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11& " அப்படி நினைக்காதிங்க சார்.என்னலே கண்டிப்பா முடியும்!...நான் நினேச்சா அதைச் செய்யாமே விடமாட் டேன். எப்பாடு பட்டாவது தம்பியைக் கண்டிப்பாய்ப் படிக்க வைச்சுடுவேன் சார்...” இதைச் சொல்லும் போது பட்டுவின் இடுங்கிய கண் களில் ஒளி மின்னியது.

  • பட்டு ! உனக்கு நம்பிக்கை ரொம்ப இருக்கு.....நீ செய்தாலும் செய்வே...”*

' செய்யத்தான் போறேன், சார் ! நீங்க நெறையப் படிச்சுப் பெரிய காலேஜிலே எத்தனையோ வருஷம் புரொபஸ்ரா இருந்து விட்டு வந்திருக்கீங்க ! உங்களோட எல்லாம் வாதாடிப் பேச எனக்குத் தெரியாது. ரத்னம் பிள்ளை அடிக்கடி முயற்சி திருவினையாக்கும்’ என்று ஏதோ தமிழ் வசனம் சொல்வார். அதுலே எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.’’-பதின்மூன்று வயதுப் பட்டு பேச ஆரம்பித்து விட்டால் அந்தப் பேச்சில் நூறு வயது அனுபவம் தொனிக்கும். அப்படி ஒரு நம்பிக்கை ! அப்படி ஒரு முதிர்ச்சி. அப்படி ஒரு தெளிவு. ஒரு நாள் சிற்சபேசன் தெரு வழியே போகும் போது மேலக்கோடியில் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பட்டு பார்த்து விட்டாள்.

  • சார்! சார்...!" என்று கத்தி அழைத்தாள். சிற்சபேசன் திரும்பிப் பார்த்தார். பக்கத்தில் வந்தார். 'இதுதான் நீ இருக்கிற இடமா, பட்டு?’ என்று கேட்டார்.

" ஆமாம், சார் இதுதான் எனக்கு அரண்மனை. ஒட்டுக் கூரை வெயிலுக்குக் காயும் மழைக்கு ஒழுகும். என்ன செய்வது? அப்பா வச்சிட்டுப் போன சொத்து : விடலாமே ?’. கிழக்கேயும் மேற்கேயும் விடில்லாமல் இடிமனேக ஊாகக் கிடக்கிறதே...? தனியாப் பயமில்லாமே இதிலே உன்னலே எப்படியிருக்க முடியறது.???