பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


  • நிறையப் பண்ணியிருக்கேன் ! உனக்கு வேணுங்கிற தைப் போட்டுக்கோயேண்டா !...”

" அப்படின்னு, அப்பாவுதையும் சேர்த்து எனக்கே போட்டுடேன் !...” கனகம் இன்ப வாரிதியில் திளைத்தாள். இவ்வளவு அழகாகப் பேச, இந்த ஊரில் வேறு எந்தப் பிள்ளைக்காவது வருமா ?” ‘’ எங்கேடி, அந்தத் தத்தாரி...” வீடு அதிர்ந்தது. கனகம் நடுங்கிளுள். துரை, வாயில் இருந்த கீரையை விழுங்க முடியாமல் உணர்வற்றுப் போனன். அருணுசலம் சமையற் கட்டுக்கு வந்தார். "வெக்கங்கெட்ட பயலே, உனக்குச் சோறு ஒரு கேடா ?.பழி, பழி, கோடாலிக் காம்பா வந்து முளைச் சிருக்கயே. ’’

  • அவன் சாப்பிட்டு முடிக்கட்டுமே. அப்புறம் திட்ட லாம் ' மெல்லச் சொன்னுள், கனகம்.
  • எல்லாம் உன்னல்தான் ! நீ கொடுக்கிற செல்லம்... தெருவிலே போனுல் என் மானம் போகிறது...சுப்பையன் தோட்டத்துக்குள்ளே புகுந்து, அத்தனை கொய்யா மரத் தையும் உலுக்கியிருக்கான். ’’

" நான் ஒண்னும் அங்கே போகல்லே...' பிரமாதமான கோபம் வந்துவிட்டது, அருளுசலத் துக்கு. கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினர், அவனே. பொய்யா சொல்றே ?? பளாரென்று ஓர் அறை. அவன் கலங்கவில்லை. மலே போல் நின்றன். -- அவனே உலுக்கித் தள்ளிவிட்டு வெளியே வந்தார், அவர். எங்கேயும் தொலஞ்சுபோக மாட்டேங்கிறயே? நீ போயிட்டீன்ன நான் நிம்மதியா இருப்பேன். பாபம். uruih!...” - -