பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 17 " அது சரி, பட்டு ! நான் ஒண்ணு கேட்கனும் உன்னே. தப்பா நினைச்சுக்க மாட்டியே ?” " என்னது சார் ?” இனிமே நீ இப்படி வீடு வீடா வாசற் பெருக்க வர முடியுமா ? பெரிய பெண்ணுயிருக்கே. ரத்னம் பிள்ளே கூட எங்கிட்டச் சொன்னர் ஊரார் நாலு தினுசாப் பேசறவங் கன்னு...” பட்டு பெருக்குவதை நிறுத்திவிட்டு அவர் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்புக்குத்தான் எத்தனை அர்த்தம் ? 、“‘守F#鳍 எனக்கெல்லாம் இப்படிப் பெருமை கொண்டாடினு முடியுமா? உழைச்சு வயிறு நிரப்பியாகணும். தம்பியைப் படிக்க வைக்கணும்னு நான் ஒரு வைராக்கியம் வேறே எடுத்துண்டிருக்கேன். ஊரார் எப்பவுமே நாலு விதமாப் பேசறவங்கதான். பட்டினி கிடந்தா ஏன்னு கேட்க இந்த ஊராருக்குத் துப்பு இருக்கா ? அவங்க என்ன பேசினுலும் கேட்க நான் தயாரில்லே...” " சரி! நான் எனக்குப் பட்டதைச் சொல்லி விட்டேன். அப்புறம் உன் இஷ்டம் ' என்று சொல்லி விட்டு வேப்ப மரத்தடியிலிருந்த சிமிண்டு மேடையில் உட்கார்ந்தார் சிற்சபேசன். வழக்கம் போல் கிழக்கே சூரியோதயக் காட்சி கிராமத்துக்கே உரிய அசல் அழகோடு தெரிந்து கொண்டிருந்தது. பட்டு வேகமாகப் பெருக்கத் தொடங்கி யிருந்தாள். சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள்ளே போவ : தற்காக அவர் எழுந்திருந்த போது, பட்டு பெருக்கி முடித்து விட்டு மரத்தடியில் வேப்பம் பழம் பொறுக்கிக் கொண்டி ருந்தாள். 2 இந்த வேப்பம் பழம் தின்கிற கெட்ட பழக்கம் இன்னும் உன்னிடமிருந்து போகவில்லையே? உன் பழக்கமே உலகத்தோட ஒட்டாமே தனியா இருக்கு! எல்லாருக்கும் வாய்க்கு ருசியா ஏதாவது பழம் பிடிக்கும்னு உனக்கு