பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெளரி SAMAAASAASAASAASAASAASAASAASAASAASAASAA AAAAeMMeMAeeMAMMAMMMMMM خفی مار بمبیی هم به همین கி. பாலசுப்ரமண்யன் நாங்கள் வீடு திரும்பியபோது இருள் அடர்ந்து விட்டது. தெருவின் நிசப்தமும் பெருகிய இடைவெளியில் அமைந்திருக்கும் விளக்கேற்றிய வீடுகளும் என்னை மயக் கின. ஆளுல் அந்த அழகு மயக்கத்திலே லயித் திருக்க என் மனைவி விடவில்லை. சீக்கிரமாக நடங்களேன். மாப்பிள்ளே வந்து காத்துக் கொண்டிருக்கப்போகிருர்’ என்று என்னைக் கடிந்து கொண்டாள். ஆளுல் வீட்டுக் கதவை நாங்கள்தான் திறக்கவேண்டி யிருந்தது. மாப்பிள் ளேயும் பெண்ணும் இன்னும் வரவில்லை. வீட்டினுள் நுழைந்ததும் பக்கத்து வீட்டு மராத்தியப் பெண் ஒரு கடிதத் துண்டைக் கொண்டு வந்து கொடுத் தாள். அதில் கெளரி, திருநெல்வேலி-நாளைக் காலையில் வருகிறேன். என்று எழுதியிருந்தது. உடனே என் மனைவி பரபரப்புடன், நாங்கள் இல்லாதபோது வந்து தேடி குளோ ?’ என்று மராத்தியில் கேட்டாள்.