பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


கனகம் தன்னைத் தைரியப் படுத்திக் கொண்டாள். " தானே வருவான்......எழுந்திருங்கோ......” ' கனகம்......கனகம்......” அருணசலம் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு விசித்து அழுதார்.

  • ரொம்ப நன்னயிருக்கு ! நீங்கள் செய்ற காரியமா இது?......சீக்கிரம் அவன் வந்துடுவான்.....”

அவள் உள்ளே போய்விட்டாள். ஒரு மணி நேரம் சென்று வெளியே வந்து பார்த்தபோது அவரைக் காணுேம். வாசலில் நின்ற வண்டியையும் காணவில்லை. 游 崇 激 肇 இந்தச் சம்பவத்திற்குப் பின் துரையைப் பற்றி இருவரும் பேசத் துணியவேயில்லை. அவன் எப்பொழுதும் அவர்கள் நினைவில் வாழ்ந்து வந்தான்; இதயத்தை நிறைத்தான். அருணுசலத்திற்கு எள்ளளவும் சந்தேகமில்லை, துரை இந்த உலகில் இல்லை என்பதில். குளத்தில் விழுந்தானே, ரயிலில் அரை பட்டானே, பசியால் வாடிச் செத்தானே ? ஆல்ை, அவன் உயிரோடு இல்லை. வீட்டை விட்டுச் செல்கையில் அவன் விவரம் அறியாத பாலகன் அல்ல. மூன்ருவது பாரம் படித்துக்கொண்டிருந்த இளைஞன். வயதுக்கு மீறிய பொது அறிவு; உலக ஞானம். வகுப்புப் பாடங்களில் இரட்டை இலக்க மதிப்பெண்ணேப் பார்ப்பதே அரிது. ஆளுல், அவன் அசடு இல்லை. கட்டுப் பாட்டை விரும்பாத தனிப்போக்கு. வெளிக் காரியங்களில் அசகாய சூரன். ஓட்டப் பந்தயத்தில் அவன்தான் முதல் ! வாசற் கதவு கிர்ர்.கிர் .கிர். என்று ஒலமிட்டது. st யாரது ?” என்ருர் அருணசலம், முன் அறையில் அமர்ந்திருந்தபடியே.

  • நான்தான் மாமா, கோபாலன். அடேயப்பா, இந்தக் கதவு என்ன மாமா, இரும்பு மாதிரி கனக்கிறது! அதைத் தள்ளுவதற்குள் என் கையில் வலி கண்டுவிட்டது!...”

獻率 போடா, சோனிப்பயலே! எப்போ வந்தே??