பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


"ఇUTDr.9శ வீட்டிலே எனக்கென்ன வேலை இனிமே ? போ.....போ......” என்று கூறிவிட்டுப் போய் விட்டான் கதிர்வேலு. ஒரு விநாடி செல்லி அதிர்ந்துதான் போனுள். பெத்த பிள்ளேயே எப்படிப் பேசுது பாரு என்று நினைத்துப் பெரு மூச்செறிந்தவாறு, நடையைக் கட்டினுள் அவள். பகல் பன்னிரண்டு மணி வரையிலும் அவளுக்கு ஐயர் வீட்டிலே வேலே இருந்தது. தினம் பகலில் செல்லி அடுப்பு பற்ற வைப்பதில்லை. அன்று ஐயர் அம்மாளிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி, அரிசி, புளி, உப்பு வாங்கி வந்திருந்தாள். ஐந்து பலம் உருளைக் கிழங்கு வேறு. - - கால்படி அரிசியைக் கழுவி அரித்துப் பானையில் இட்டு உலே ஏற்றிவிட்டு, உருளேக்கிழங்கை வேக வைத்து இறக் கிளுள். அம்மியில் மிளகாய்க் கூட்டு அரைத்துக் கிழங்கில் பிசிறி மொரு மொருவென்று எண்ணெய் ஊற்றி வதக்கிள்ை. பூண்டு ரசம் வேறு கமகமவென்று மூக்கைத் துளைத்தது. சமையல் முடிந்ததும் செல்லி தெருவில் சென்று பார்த்தாள். . கதிர்வேலு வந்தான். கஅம்மா! சோருக்கி வச்சிட்டியா?" என்று ஆவலுடன் கேட்டான் பையன். - . .

  • உம்... உம்.தொரக்கி சோறு வேனுமாமே சோறு : நேத்தி போய் உன் அத்தைகிட்டே பூந்துக்கினியேடா பயலே. அங்கேயே போடா...' சொல்லிக்கொண்டே கீழே கிடந்த குச்சி ஒன்றை எடுத்தாள் அவனே அடிக்க. கதிர் வேலு கண்ணேக் கசக்கிக் கொண்டு அத்தை விட்டுக்குள் நுழைந்தான். - • : .

தொலைவிலே முண்டாசு கட்டிய உருவம் வந்துகொண் டிருந்தது. அவன்தான் ராசப்பன்தான் என்று முனு. முனுத்தாள் செல்லி, ராசப்பன் வந்து விட்டான். கந்தல்