பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 48 " தே...ஏன் அழுவறே? வந்தவங்களோட நாலு பேச்சுப் பேசாம...” என்று அங்கிருந்தவர்கள் அதட்டி ஞர்கள்.

  • யம்மா, ராஜாமணி எப்படி இருக்குது? பெரிய ஆம்புளே ஆயிடுச்சா?’ என்று கேட்டாள் செல்லி அழுகையை நிறுத்தியவாறு.
  • பெரியவளுகத்தான் ஆயிருக்கான். பம்பாயிலே படிக்கிருன். லிவுக்கு வருவான் செல்லி. நீ ஏன் இப்படி ஆயிட்டே?”

செல்லி விரக்தியாகச் சிரித்தாள். கூனிக் குறுகிக் கொண்டு பக்கத்தில் கிடந்த மூங்கில் கம்பினுல் முருங்கைக் கிளைகளைத் தட்டித் தட்டிக் காய் பறித்தாள். " ஐயருக்கு சாம்பார் வச்சுப் போடுயம்மாவ்......: என்று கட்டு முருங்கைக் காய்களே அம்மாளிடம் நீட்டினுள். ' செல்லி ! உன் மகன் பெரிய ஆளா வளந்துட்டான். மாசம் நாப்பது ஐம்பது சம்பாதிக்கருன். சோடா கலர் வண்டி ஒட்டுகிருன்......” - செல்லியின் பார்வை அந்தப் பெரிய சாலையை வெறித் துப் பார்த்தது. - அவனே வரச் சொல்லவா?’ என்று கேட்டாள் அம்மாள். ' வாணும் அம்மா........” ஜிப் போய் விட்டது. அந்த அம்மாளிடம் வேண்டாம் என்று சொன்னலும் அவளுக்குள் ஒரு நப்பாசை தோன்றி விட்டது. நான் இருக்கிற இடம் இப்போ தெரிஞ்சிருக்கும். கதிர்வேலு வருவான்? தினம் இப்படிச் சொல்லிக்கொண்டு குடிசை வாசலில் கிழக்கே சூரியன் உதித்ததிலிருந்து, மேற்கே சென்று மறையும் வரையில் உட்கார்ந்து கிடப்பாள் செல்லி ராசப்பனக் கவனிக்க இப்பொழுது வேருெருத்திவந்து விட்டாள். செல்லி செய்த ஏற்பாடுதான் அது. நான்