பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


மாணிக்கம் ஆயாசத்துடன் முகத்தைத் துடைத்துக் கொண்டான். வெளியே தூங்கி வழிந்து கொண்டிருந்த வேலைக்காரச் சிறுவனே எழுப்பி உட்கார்த்திவிட்டு பக்கத்தி லிருந்த இருட்டறைக்குச் சென்ருன். பத்து நிமிடத்தில் வெளி வராந்தாவில் பேச்சுக்குரல். படம் எடுத்துக் கொள்ள வந்தவர்கள்தான். மாணிக்கம் களேப்பைக் களைந்துவிட்டுப் புன்னகையை எடுத்துத் தரித்தவளுய் வெளியில் வந்தான்.

    • 6,4tsälä, ömörif.”

ஒரு பெரியவர். உயரமாக, சற்று மாநிறமாய் இருந்தார். பஞ்சகச்ச வேஷ்டி, பனியன் தெரியும்படியாய் மஸ்லின் ஜிப்பா, மேலே அங்கவஸ்திரம், நெற்றியில் விபூதி; அதன் கீழ் சிறிதாய் ஒரு சந்தனப் பொட்டு. அவர் ஏதோ ஒரு பொதுநல ஊழியராம். அடுத்த வாரம் அவர் படத்தை ஒரு பிரபல பத்திரிகை வெளியிட விரும்பியது. அதற்குத்தான் வந்திருந்தார்.

  • நல்லாப் பார்த்து எடுங்க ' என்ருர் கவலையோடு. * அதுக்கென்ன. இதோ பாருங்க, இந்த ஸ்கிரீஜனப். பின்னலே வைக்கலாமா ?” மாணிக்கம், சரியும் மரத்திரை ஒன்றைக் காட்டினன். சில பட்சிகள் பறக்கும் ஒவியத்தைப் பார்த்ததும் அம்மனிதர், ' இது வேணும். ஏதாவது பட் நூலா படிச்சிருக்கேன் நான் ?’ என்ருர். -

அப்போ இதைப் பாருங்க.” மரத்திரை சரிந்து இன்னுெரு காட்சியைக் காட்டியது. நீர்த் துறையும் சில மரங்களும். இயற்கையை வரைகிற ஓவியணு நான் ? என்று கேட்பாரோ? மாணிக்கத்துக்குச் சந்தேகம்தான். ஆனல் ஏனே அவருக்கு அக்காட்சி பிடித்து விட்டது. "இது நல்லா யிருக்குது. உம், இங்கே கண்ணுடி ஒண்ணுமில்லயா?” "அதோ அந்தச் சின்ன அறையில் இருக்குதே.”