பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

经母

    • 5m og # ! **

அட துரதிருஷ்டமே 1 இன்னுமா ஆட்கள்? ஒரு ஆண், ஒரு பெண், பெண்ணின் கையில் ஒரு குழந்தை. குடும்பப் படமா ? " நாளேக்கு வாங்க. நான் வெளியே போறேன். வேறே ஆளு'இல்லை.” அந்த மனிதன் ஏமாற்றத்துடன் மனைவியைப் பார்த் தான்.

  • ரொம்ப தூரத்திலேருந்து வரோமுங்க. பஸ் கிடைக்க நேரமாயிடுத்து. இன்னிக்கு இல்லேன்னு திரும்பியும் குழந் தையைச் சிரமப்படுத்திக்கிட்டுத் துக்கி வரணும்.”

அப்பெண் பரிதாபமாகப் பேசினுள்.

  • சரி சரி, வாங்க உள்ளே!’ என்று முனகியவனுய் மறுபடியும் அறைக்குள் சென்ருன் மாணிக்கம்.
  • பையா, ஸ்டுலேக் கொண்டு வந்து போடு. ரெண்டு பேரும் நிக்கத்தானே போlங்க ஸ்ார் ? உட்கார்ந்து குழந்: தையை மடியில் வைச்சுக்கறீங்களா ?”

' கொஞ்சம் தலை சீவிக்க முடியுங்களா?’ என்ருள் அப்பெண்.

  • அந்த ரூமில் சீவிக்குங்க.” அவள் குழந்தையுடன் உள்ளே சென்ருள். கணவன் போகவில்லை.

நீங்களும் போறதானுல் போங்களேன் ஸ்ார். கோட்டு கூட மாத்திக்கலாம். இப்போ நீங்க போட்டிருக்கிற கோட்டைவிட அங்கேயிருக்கிறது படத்தில் நல்லா விழும்” என்ருன் மாணிக்கம், ஒரு சின்னஞ் சிறு ஏளனச் சிரிப்புடன். வேண்டாம். நான் படத்துக்கு நிக்கப் போறதில்லை." "அம்மாவும் குழந்தையும்தான? பையா, அந்த ஸ்டுல எடுத்திட்டு நாற்காலி மட்டும் வை. பின்னலே என்ன மாதிரி ஸ்கிரீன் வேணும் ஸார்? அழகான படம் வரணு 185ö(86u5 !°° .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/35&oldid=830377" இலிருந்து மீள்விக்கப்பட்டது