பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


லிருக்கும் பிராந்தியம் இது. கடை வாசலில் போய் நின்று விட்டால் போதும். மாதாந்திரப் படி கையில் விழுந்து விடும். பிறந்த நாள் ஜமாய்த்துவிடலாம். ஆனல் கடை பூட்டியிருக்கிறது! -அவன் பாட்டிக்குக் குழந்தை பிறந்திருக்கும்! வியா பாரத்தை கண்ணுக்குக் கண்ணுக கவனிக்க வேண்டாமோ? சந்திலிருந்து ஒரு குதிரை வண்டி திரும்பி மெயின் ரஸ்தாவில் ஏறிற்று ; சாரதி சிறு பயல். மீசை முளேக்காத பயல். அவனும் விளக்கேற்றி வைத்திருக்கிருன் ! வண்டி அருகே வந்தது.

  • லேய், நிறுத்து .. و و

குதிரை நின்றது.

  • ஒங்கப்பன் எங்கலெ?”

$$ வரலே,’’ s $ ஏனும் ?” - -

  • படுத்திருக்காரு.’’

" என்ன கொள்ளே ?”

  • & வவுத்தெ ബ്ബ്,**

' எட்டணு எடு.” & 4 என்னுது ჯ »»

  • எட்டணு எடுலெ.”

" ஒம்மாணெ இல்லை.” " ஒங்கம்மெ தாலி. எடுலெ எட்டணு.”

  • இன்னு பாரும்” என்று சொல்லிக் கொண்டே பயல் நுகக்காலில் நின்று கொண்டு வேஷ்டியை நன்ருக உதறிக் கட்டிக் கொண்டான். . - -

"மோறையெப்பாரு. ஒடுலெ ஒடு. குதிரை வண்டி வச்சிருக்கான் குதிரை வண்டி மனுசனப் பொறந்தவன் இதிலே ஏறுவானுலே.” - 27–5