பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 O இருவரும் ஸ்டேஷன் பக்கம் வந்து விட்டார்கள். எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் மீண்டும் பேச்சை ஆரம்பித் தான்.

  • நல்ல மனுசங்களுக்கு இது காலமில்லே. எத்துவாளி பயகளுக்குத்தான் காலம். ஈவு இரக்கம் இருக்கப்படாது?’’
  • ஏளும் ?" " பாருமே, மாலே மாதிரி குத்தம் பண்ணிப்புட்டு நிக்கேரு. நீரு உடற கதெயெல்லாம் ஒரு பயவுளும் நம்பப் போவதில்லே. கோயில் குளிக்கிற மனுசன் தெரியாத் தனமா ஆம்பிட்டுக்கிட்டு முளிக்காரு, அடியும் உதையும் பட்டு, அவமானமும் பட்டு, அலக்களிஞ்சுப் போகப் போருர்னு ஐடியா சொன்ன காதிலெ ஏறமாட்டேங்குது. உம்ம கூட்டாளிக்கெல்லாம் பட்டாத்தான் தெரியும். உம்மெச் சொல்லிக் குத்தமில்லெ, காலம் அப்படி.”

அர்ச்சகருக்குச் சிரிப்புத்தான் வந்தது. " உம்மெ நைஸ்ர கை தூக்கிவிட்டுப் போடணும்னு நெனச்சேம்பாரும். அந்த புத்தியெ செருப்பாலெ அடிக் கணும்' என்ருன் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. - நீர் சொல்றது சரி. என்னெக் காப்பாத்தணுங்கற நெனப்பு ரொம்ப இருக்கு உமக்கு. அந்த எச். ஸி. தான் பெரிய பேராசைக்காரணு இருக்கான். அவன் பேராசைக் காரணு இருக்கட்டும், நான் அஷ்ட தரித்திரமா இருக்க னுமோ?

  • ஆசாமியெ ஸ்டேஷனுக்கு உள்ளே விட்டுப் பூட்டாத் திருகித் திருகி எடுத்தால்ல தெரியும், அஷ்டதரித்திரம் படிறபாடு.”

பகவான் விட்டது வழி. பத்னஞ்சு வருஷம தினம் தினம் அவனெ குளுப்பாட்டறேன். விதவிதமா அலங்காரம் பண்ணிப் பாக்கறேன். சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிப் பண்ணி நெத்தியிலே தழும்பு விழுந்துடுத்து. அந்த நன்னி கெட்ட பயல் அடி வாங்கித் தறதுன்னு தரட்டும். உதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/66&oldid=830445" இலிருந்து மீள்விக்கப்பட்டது