பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

  • கண்னம்மா ’’ நம்ம ஸ்வாமிக்கு ரொம்ப வேண்டிய பெயர் ' என்ருச் அர்ச்சகர்.

எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சிரித்துக்கொண் டான். - ' ஆமாம், அதுக்கு என்ன பண்ணப்போlர்?’’ " வீட்டுக்காரி எதை எதையோ செய்யனும்னு சொல்லுதா. நான்தான் இளுத்துக்கிட்டிருக்கேன். ’’ 'ஏன் இளுக்கணும்? தலேச்சன் கொழந்தெ. ரொம்ப நாளைக்கப்பறம் ஸ்வாமி கண் திறந்து கையிலெ தந்திருக் கார். அதுக்கு ஒரு குறைவும் வைக்கப்படாது; வைக்க உமக்கு அதிகாரம் கிடையாது’ என்று அடித்துப் பேசினர், அர்ச்சகர். " அது சரிதாய்யா. யாரு இல்லேன்னு சொல்லுதா ? ஆணு கைச்செலவுக்கில்லா திண்டாட்டம் போடுது. ’’ " போயும் போயும் ராப்பட்டினிக்காரன், ஸ்வாமி குளுப்பாட்டறவனப் பிடிச்சா என்ன கெடைக்கும்? பிரஸ்ாதம் தருவன். கொழச்சுக் கொழச்சு நெத்தியிலெ இட்டுக்கலாம். ஜரிகைத் துப்பட்டா, மயில் கண் வேஷ்டி, தங்கச் செயின் இந்த மாதிரி வகையாப் பிடிச்சா போட் போட்னு போடலாம். என்ன ஆளய்யா நீர், இதுகூட தெரிஞ்சுக்காமெ இருக்கேரே " என்ருர் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு வாய்விட்டுச் சிரித் தான். ஒரு பயலும் கையிலெ சிக்கலெ. நாயா அலஞ்சு பாத்தேன். பிறந்தநாள் அயிட்டம் வேறெ மனசிலெ உறுத்திக்கிட்டு இருந்தது. அர்ச்சகரான அர்ச்சகர்னு பாத்தேன். கையெ விரிச்சுட்டீரே பொல்லாத கட்டை தாய்யா நீரு. * " நானும் விடிஞ்சா அஸ்தமிச்சா பத்து மனுஷா ளிடம் பழகறவன்தானே ? எழுபத்திமூன்று நாற்பத் தியேழு என்ன துள்ளுத்தான் துள்ளிருவன்னு தெரியா தாக்கும். - ‘. . ...’, - 27–6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/71&oldid=830458" இலிருந்து மீள்விக்கப்பட்டது