பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


சொல்லி யிருந்ததைக்கூட யில்லே அவ சட்டை பண்ணக் காணுேம் !-நடையில் ஆத்திரம் கனிந்தது. இலுப்பை மரத்தின் ஒண்டலில் ஒளிந்து கொண்டான் அவன் : எட்டிப்பார்த்தான் ; பிறகு ஒட்டமாக ஓடினன். மறுகணம், ஆ...! ’’ என்னும் அலறல் கேட்டது. அலமேலுவின் கைப்பற்றுதலில் இருந்த ஒரு சட்டிச் சோறும் ஒரு கிண்ணக் கருவாட்டுக் குழம்பும் மண்ணில் சிதறின. " தன்ைேட அறுபதுக்கு அறுபது தேள்வைக்கே சொந்த மாப்பிள்ளையை, கேட்பார் பேச்சைக் கேட்டுத் தள்ளி வச்ச உன் அப்பன் எனக்குப் பகையாளி ஆனதும், ஒனக்குந்தானே எதிரி...? இப்பக் கை செத்துப்போச்சு தின்ளு, அதுக்காக நான் சம்பாரிச்ச காசிலே நீ சோறு வடிச்சுக் கொளம்பு ஆக்கிக் காணுமக் கொண்டுபோய் உன் அப்பன் ஆத்தாளுக்குக் கொடுப்பீயாக்கும்...? என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் குளம்பு கொண்டு போறதாச் சொன்னது எல்லாம் இந்த நாடகம் ஆடறத்துக்குத் தானு ?" ஒவ்வொரு வினவிற்கும் ஒவ்வொரு அறை அலமேலு வின் கன்னத்தில் கொடுத்தான் சுருளாண்டி. அவன் அங்கிருந்து கிளம்பினுன்; அப்போது, சோகமே வடிவமாக நின்ற அலமேலு பெற்ருேர்களைக் காணத் தவறவில்லே! 崇 豪 泰 பிணக்கு ! - - அலமேலுவும் சுருளாண்டியும் பேசுவது இல்லை. அன்றைக்கு இருபது நாழிகைப் பொழுதிலிருந்து இந்த மாற்றம் ! அவளுக்குக் காய்ச்சல் வந்துவிடும்போலிருந்தது. கோரைப் பாயில் சுருண்டுபடுத்தாள் அவள் அடுத்த கிளமை பொங்கலுக்குள்ளாற நான் பெத்துப் பிளேச்சு புதுசு கட்டிக்கிடுவேன, ஆத்தா, மவராசி!......” கையெழுத்து மறையும் வேளை அண்டியது. வெளிவாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்துகொண் டிருந்தான் சுருளாண்டி. நம்பளே வலியப் பேசலாமா?.