பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


  • லாந்தர் வெளிச்சம் பரவியது. தன்னுடைய மாமியார் வருவதைக் கண்டான் சுருளாண் டி. விழித்து நோக்கின்ை. தூக்கி வந்த உருவத்தைக் கண்டதும், * மாமா !” என்று ஒரு குரல் உந்திக்கமலத்திலிருந்து புறப் பட்டது. பகைமையும், பகைமையும் பழி வாங்கிக்கொண்டு விட்டனவோ ? இத்தகைய முடிவின் விளபொருள்தான் அன்போ ?

ஆவுடைத் தேவர் நடையில் கிடத்தப் பட்டார். வேப்பெண்ணெய் உள்ளங்காற் பாதங்களில் ஆவி பறக்கத் தடவப் பட்டது. - ‘ என் கஷ்டத்தோட கஷ்டமாய் உங்க ரெண்டு பேரையும் இத்தனை நாள் காப்பாத்தின நான் சொச்ச நாளேக்கும் அப்படியே செய்யமாட்டேனுங்களா, முத லாளி?... நீங்க எதுக்குக் குளத்திலே விளுந்து சாக எத்தனிக் கணும் ? அந்த நாளேயிலே உங்க உப்பைத் தின்ன இந்த ஏழை ஒருகாலும் நன்னி கெட்டுப் போயிடமாட்டானுங்க, ஐயா ’’ யாரோ ஒர் ஏழை, மனம் விம்மிப் புலம்பியழுதான் ! சுருளாண்டி விழிப்புற்ருன்; உணர்வு பெற்ருன் : மனே வியைத் தொட்டு எழுப்பினுன் அவன்; அவளுடைய உடல் தணலாய்ச் சுட்டது கற்பைப்போல ! “ அலமேலு, உங்க அப்பா வந்திருக்காங்க. பாரு !’ என்ருன், சுருளாண்டி. அலமேலு நயனங்களை விலக்கிள்ை. அப்பா !” அப்பா !” என்ருள். 3 ஈரத்துணிகள் ஒதுங்கின ! சுருளாண்டி சமையற்கட்டினுள் நுழைந்தான்; கை வைக்கப்படாமல் இருந்த அலமேலுவின் வட்டிற் சோற்றை எடுத்து வந்தான்; கொண்டவளிடம் நீட்டினன்; கருவாட்டுக் குழம்பு எட்டு ஊருக்கு மணத்தது! அலமேலு, நீ எளுந்திருச்சி உன் கையாலேயே உங்க அப்பாருக்குச் சாதம் பிசைஞ்சு கொடு. நடந்ததை எல்லாரும் மறந்துப்பிடுவோம். நீ பெத்துப் பிழைச்சதும்,