பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து னை سده ده.n விக்ரமன் கடபுடன் சப்தத்துடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்தச் சப்தத்தையும் மீறி கம்பார்ட்மெண்டில் இருந்தவர் களின் பேச்சு ஒலித்தது. வண்டி கை காட்டியைத் தாண்டி இருக்காது. - - நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனே நட்டாற்றில் கை நழுவ விட்டேனே ஆசைகாட்டி மோசஞ் செய்தேனே - - அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனே......" ராமலிங்க அடிகளாரின் இந்தப் பாடல் கணிரென அப் போது ஒலித்தது. எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. ஊர்வம்பு பேசி வந்தவரும், நகைச் சுவையென்று " ஹோஹோ என்று சிரித்துப் பேசி வந்தவரும், அழுத பிள்ளையும், சிரித்த பெண்களும் கூட அரவம் அடங்கிப் பாடி வந்தோரையே பார்த்தனர். இரண்டு கண்களும் அற்ற குருட்டுப் பெண். வயது பதினறு இருக்கும். எழிலும் வனப்பும் வறியவர் எளியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/85&oldid=830488" இலிருந்து மீள்விக்கப்பட்டது