பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


பூங்காவனம்...?-மல்லி குரல் கொடுத்தாள். " உம்..” என்ற பதில் மட்டுமே வந்தது. பூங்காவனம் வந்துவிட்டான். மல்லிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவள் எண்ணியதுபோல் அவன் வேறு எங்கும் போகவில்லை. சொட்டச் சொட்ட நனைந்திருப் பானே.....

நனஞ்சுட்டாயா?” மல்லி கேட்டாள். தூக்கம் அவள் கண்களைச் சுழற்றியது. வாய் குழறியது.

'உம்......” என்ற பதிலைத் தவிர வேறு ஏதுமில்லை. மல்லியே பேசினுள். பூங்காவனம்போல் நடித்த முத்தைய னிடமிருந்து பதில் எப்படி வரும்? ரொம்பவும் எளிதாக அவன் தன் மனே பீஷ்டத்தை நிறைவேற்ற வந்துவிட்டான். வெளியே இருந்த சூழ்நிலையும் இடமும் சாதகமாக அமைந்தன. - _ ، காலேயில் மழை விட்டுவிட்டது. தெற்கேயிருந்தும், மேற்கே இருந்தும், வடக்கே இருந்தும் வண்டிகள் வரத் தொடங்கிவிட்டன. பறவை இனங்கள் இறகுகளில் படிந் திருந்த மழைத் துளிகளை, உதறிவிட்டு வானில் பறந்தன. ரயில்வே லயனே ஒட்டியிருந்த பெரிய ஏரியில் ஜலம் அலை மோதியது. மல்லி நன்ருகத் தூங்கிக் கொண்டிருந் தாள். என்றும் காணுத பெரும் நிம்மதி அவளிடம் குடி கொண்டிருந்தது. x - - !

  • மல்லி, மல்லி’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகத் தேடிக்கொண்டு பூங்கா வனம் வந்துகொண்டிருந்தான். r

"மல்லி, இன்னுமா தூங்கறே. ராவு நன்னத் தூங்கி, னியா? உன் நெனப்பேதான் எனக்கு. மழையிலே வர முடியாமை சினிமாக் கொட்டகையிலேயே படுத்துக் கிட்டேன்...... . . . . . . . . . . ? மல்லி சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தாள். புது அனுபவத்தின் நினைவு அலைகளில் மிதந்து கொண்டி