பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

. அவளது மனத் தெப்பம் திடீரென மோதியது. உன் நினைப்பேதான் எனக்கு. மழையிலே வர முடியாமெ சினிமாக் கொட்டகையிலேயே படுத்துக்கிட்டேன்." -* இந்தச் சொற்கள் அவளைத் திடுக்கிட வைத்தன. என்ன ?-மல்லி கூவியே விட்டாள்.

  • நீ ராவு வரலே?-இவ்வளவுதான் அவள் கேட்டி ருப்பாள்.

ஏளுே அதற்குமேல் அவள் பேசவில்லை. முகத்தை மூடிக்கொண்டு விம்மி, விம்மி அழுதாள். பூங்காவனம் எவ்வளவோ முயன்று கேட்டும் மல்லியிடமிருந்து எவ்விதப் பதிலேயும் பெற முடியவில்லை. அன்று முழுவதும் மல்லி வெளியே எங்கும் கிளம்பவில்லே. மறுநாளும் அப்படியே. பூங்காவனத்திற்கும் கோபம் கோபமாக வந்தது.

  • இப்படியே உட்கார்ந்திருந்தால் சோறு எப்படித் தின் பதாம்?- பூங்காவனத்தின் குரலில் த்வனித்த ஆத்திரத் தைக் கண்ட மல்லி சுள் என்று விழுந்தாள்.

"நான் எப்படியோ போறேன். நீ அந்தப் பஸ் ஸ்டாண்ட் காரியையே தேடிப்போ’ என்று கூவினுள். பூங்காவனத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் பேசாமல் போய்விட்டான். மல்லி அன்ன ஆகாரம் ஏது மின்றி இரு தினங்கள் பழைய வண்டியின் உடைந்த பெஞ் சியில் படுத்துக்கிடந்தாள். அன்று மீண்டும் முத்தையன் மல்லியைத் தேடி வந்தான். சோர்ந்துபோய் கிடக்கும் அவளே நெருங்கவே. அவனுக்குப் பயமாக இருந்தது. தான் செய்த காரியம் அவனுக்கே வெறுப்பாக இருந்தது. அதே சமயம் வெற்றிப் பெருமிதமும் தோன்ருதில்லை. - மல்லி, மல்லி கோபமா?’ என்று கேட்டவாறு அவள ருகே வந்தமர்ந்தான். இப்போது மல்லி ஏமாறவில்லை. புதில் ஏதும் பேசவில்லை. ஆனல், அப்பொழுது அவளுக்குக் கோபம் தணிந்திருந்தது. பூங்காவனத்தையும் இரு தினங்