உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XV

குடும்பம் குறித்த தகவல்கள்

குடும்பம் : கூட்டுக் குடும்பம்
உடன் பிறப்பு : தம்பி செ. கரிகாலன்
மனைவி பெயர் : பொன்னுத்தாய்
பிள்ளைகள் : வைகறைச் செல்வி, வெண்மணிச் செல்வன், தென்றல்.
தம்பி மனைவி : ராஜலட்சுமி
தம்பி பிள்ளைகள் : ராஜஅன்னம், இளவேனில்.
தொழில் : சிறிய பலசரக்குக் கடை, எளிய விவசாயம்.
இருப்பு : பிறந்த கிராமத்திலேயே இருப்பு.

பிற சிறப்புகள்

⬤ சன் டி.வி, பொதிகை, D.D, k.T.V., ஜெயா ஆகிய தொலைக்காட்சிகளில் நேர்காணல்களும், விவாதப் பங்கெடுப்புகளும்.

⬤ பெங்களூர் தமிழ்ச்சங்க மாநாட்டில் பங்கேற்பு.

⬤ கல்கத்தாவில் இந்திய இந்தி முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் பங்கேற்பு.

⬤ டெல்லி தமிழ்ச் சங்கத்தில் உரை.

⬤ டெல்லியில் நடந்த தமிழுக்கான ஆர்ப்பாட்டத்தில் தலைமைப் பங்கேற்பு.

⬤ “செம்மலர்” இலக்கிய மாத இதழில் துணையாசிரியர்.

⬤ கலை இலக்கிய இரவுகள் நடத்துகிற சிறப்புப் புகழ் பெற்றிருக்கிற- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவர்.