பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகச் சிவப்புக் கதிர்கள் அகச்சிவப்புக் கதிர் ஒளிப்படத் glliq Sir (Photographic plate) logo விழும்போது பதிவாகிறது. கதிரவ னின் சாதாரண ஒளிக்கற்றைகளை விட அகச்சிவப்புக் கதிர்களின் அலை நீளம் அதிகம். இக்கதிர்கள் காற்று மூலக் கூறுகளாலும் காற்று மண்ட லத் துகள்களாலும் பெருமளவு சிதறா மல் நெடுந்துாரம் ஊடுருவ வல்லன. வாகும். ஆகவே, நெடுந்தொலை வுக்கு அப்பால் உள்ள பொருள் களைத் தெளிவாகப் படம் பிடிக்க இக்கதிர்கள் உதவுகின்றன. தரை யிலிருந்து வானிலுள்ளவற்றையும் வானிலிருந்து தரையிலுள்ளவற்றை யும் படம்பிடிக்கப் பெருந்துணை செய்கின்றன. காற்றில் தூசிப்படலம், பனிப்பட லம், புகை மூட்டம் நிறைந்த சமயங் களில் எடுக்கும் ஒளிப்படம் தெளிவாக இருக்காது. பார்வைக்குப் புலனாகும் ஒளிக்கற்றைகள் சிதறடிக்கப்படுவதே இதற்குக் காரணமாகும். ஆனால் அகச் சிவப்புக் கதிர்கள் இவ்வாறு சிதறுவது மிகமிகக் குறைவாகும். எனவே, படத்திற்கென தனியே தயாரிக்கப்பட்ட ஒளிப்படத் தட் டைக் கொண்டு தெளிவாகப் படம் எடுக்கலாம். அகச் சிவப்புக் கதிர் தொலைநோக் கியைக் கொண்டு எந்த மறைவிடத் தையும் கண்டறிய முடியும். எனவே, போரின் போதோ மற்றைய சமயங் களிலோ நாட்டுப் பாதுகாப்புக்கு அகச் சிவப்புக் கதிர்கள் பெருந் துணை புரிவனவாக உள்ளன. சாதாரண ஒளியைவிட ஊடுருவுந் தன்மை அதிகமாக இருப்பதால் உடலின் உட் கோளாறுகளைக் கண்டறியப் பயன்படுகின்றது. இளம் பிள்ளைவாதம், உடலில் ஏற்படும் 3 சுளுக்கு, வாதம் போன்ற நோய் களைத் தீர்க்கவும் இக்கதிர் பயன்படு கிறது. உடல் கோளாறுகளை மட்டுமா? எந்திர உறுப்புகளின் பழுதுபட்ட நிலையையும் அறிந்துகொள்ள இக் கதிர் உதவுகிறது. இன்னும் யாராவது கள்ளக் கையெழுத்துப் போட்டால் அதைக் கண்டுபிடிக்கவும் அகச் சிவப்புக் கதிர் கள் பயன்படுகின்றன. அகத்தி: இது ஒருவகைத் தாவரம். இது கீரையாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. இது 6-10 மீ. உயரம் வளரக்கூடிய சிறுமரம். இது சிறுசிறு இதன் இலைகளைக் கொண்டது. அகத்தி இலையும் பூவும் மலர் வெண்மையாகவும் அழகாகவும் இருக்கும்; மலர்வதற்கு முன் அரி வாள் வடிவில் இருக்கும்; மலர்ந்த