பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்-கதிர்கள் குளிர்ந்து நீர்த்திவலைகளாகின்றன. காற்றைவிடக் கனமான இந்நீர்த் திவலைகள் தரையில் அல்லது தரை மேல் உள்ள பொருட்களின் மீது படி கின்றன. அவை பனியாக உறைந்து விடுகின்றன. மித வெப்ப, சம தட்ப வெப்ப நாடு களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். நம் இந்தியாவில் இமய மலைப் பகுதிகளில் பனி உறைவு அதிகம். பொழியும் பணியும் வெவ் வேறு வடிவங்களில் பொழியும். இவை வெயில் பட்டவுடன் உருகி நீராகி விடும். பனிப் பொழிவு பயிர்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் தீ ங் கு விளைவிக்கும். அப்போது அவற்றை போர்வையால் போர்த்தியும் செயற் கை முறையில் புகைமூட்டம் போட்டு வெப்ப மூட்டியும் காப்பர். எக்ஸ் கதிர்கள் (X-ray) இதை ஊடுகதிர் என்றும் கூறுவார்க்ள். இதைக் கண்டறிந்தவர் ராண்ட்ஜன் எனும் N. 1895ஆம் ஆண்டில் தம் ஆய்வின் ராண்ட்ஜன்

  • போது எதிர்பாராத விதமாக இக் கதிரைக் கண்டறிந்தார். வாயு நிரப்

விஞ்ஞானி ஆவர். இதிை. 105 பப்பட்ட ஒரு குழாயில் குறைந்த அழுத்தத்தில் மின்சாரத்தைப் பாய்ச் சினார். அப்போது அருகே இருந்த பொருள் ஒளிர்வதைக் கண்டு வியந் தார். அந்த ஒளிர்வுக்கு இடையே ஒரு திரையை மறைப்பாக அமைத் தார். அப் போதுமுன்பு போ ல ேவ அப்பொருள் ஒளிர்வதைக் க ண் டா ர். ஒரு வகைக் கதிர் களால் தான் இவ் வொளிர்வு தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை உணர்ந்தார். ஆனால், அக்கதிர்கள் எங்கிருந்து உருவாகிவருகின்றன என்பதை அவ ரால் அறிய முடியவில்லை. எனவே, தெரியாத அக்கதிரை எக்ஸ் கதிர்’ என் அழைக்கலானார். (தெரியாத ஒன்ற்ை:எக்ஸ் என்ற ஆங்கில 28 - எழுத்தால் அழைப்பது வழக்கம்). எக்ஸ் கதிர்ப்படம் சாதாரண ஒளிக்கதிர்களால் ஊடு ருவ முடியாத திடப்பொருள்களை இேந்த எக்ஸ் கதிர்கள் ஊடுருவிப் பாயும். நம் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டாலோ அல்லது உடற்பகுதி களில் ஏதேனும் பழுது ஏற்பட் ட்ர்லோ அல்லது தவறாக விழுங்கும் பொருள் அல்லது பாயும் துப்பாக்கிக் குண்டு உடலில் தங்கினாலோ எக்ஸ் கதிரின் உதவி கொண்டு ஒளிப்படம் எடுத்துக் கண்டறிய முடியும். உடலின் உட்புறத்தை மட்டுமல்ல இயந்திரங்களின் உட்பகுதியில் ஏற் படும் பழுதுகளையும் கூட எக்ஸ் கதிர் ஒளிப்படங்கள் மூலம் கண்டு கொள்ளலாம். இன்னும் நுண்ணிய மின்னலை சாதனங்கள், விமான |