பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இயந்திரங்கள் இன்னும் நம் கண். ணுக்குப் புலப்படாத பல்வேறு நுண் பொருட்களில் ஏற்படும் பழுதுகளைக் கூட காண இயலும், ஆயினும் இந்த எக்ஸ் கதிர்கள் உடலுக்குத் தீமை செய்யக் கூடிய தாகவும் அமைந்துள்ளது. இவை உடலில் உள்ள திசுக்களை அழிக் கும் ஆற்றல் உள்ளவைகளாக அமைந்துள்ளன. உடலில் உண்டு பண்ணும் சில வகை கட்டிகளைக் கரைக்கும் சக்தி கொண்டவை. அவற்றின் மீது தொடர்ந்து எக்ஸ் கதிர்களைப் பாய்ச்சும்போது புண்கள் உண்டாக வாய்ப்பேற்படுகிறது. சில சமயம் எக்ஸ் கதிர்களைப் பாய்ச்சு வோரும் பாதிப்புக்கு ஆளாவது உண்டு. எனவே, இதனை இயக்கு வோர் அதற்கென உள்ள உடை களை அணிந்தே இக்கருவியைக் கையாள்கின்றனர். எகிப்து: எகிப்திய அராபியக் குடி ့် யரசு என்று அழைக்கப்படும் எகிப்து ஆப்பிரிக்கா கண்டத்தின் வட கிழக் 斷資 குக் கோடியில் அமைந்துள்ள நாடா கும். பழங்காலத்தில் நாகரிகம் மிகுந்த நாடாக விளங்கியது. இன்று மேற்கில் லிபியாவும் கிழக்கே செங்கடலும்.வடக் கே மத்தியதரைக் கடலும் தெற்கே சூடானும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டின் பரப் பளவு 10,01,449 ச. கி. மீ. மக்கள் தொகை சுமார் 4 கோடியாகும். உலகின் மிக நீளமான ஆறான நைல்நதி இந்நாட்டின் வழியாகத் தான் ஒடுகிறது. நைல்நதி பாயும் பள்ளத்தாக்கு வளமுடைய பகுதியா கும். மற்றைய பகுதிகளெல்லாம் பாலைவனமாகும். நைல் நதிப் பள் எகிப்திய நாட்டிற்குள் எகிப்து ளத்தாக்கிலேயே பெரும்பாலான மக் கள் வாழ்கின்றனர். அங்கு வேளாண் மையே முக்கியத் தொழிலாக நடை பெறுகிறது. இங்கு விளையும் பருத்தி மிக நேர்த்தியானது. அவை பெரும் பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகிறது. yে_হ্নস FRస్హో மத்தியதரைக் கடல் ' அலெக்சாண்டிரியா

o፩ ፳፰፻፺፰፻፷

எகிப்து மத்திய தரைக் கடலுக்கும் செங் கடலுக்கும் இடையே சூயஸ் கால் வாய் வெட்டப்பட்டதால் ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக் கும் இடையேயான கடல்வழி மிகவும் குறைந்துவிட்டது. இக் கால்வாய் - இருப்பதால் இக்கால்வாய் வழி செல்லும் கப்பல் கள் தரும் கட்டணம் இந்நாட்டின் வருமானமாக அமைந்துள்ளது. நைல் ஆற்றின் குறுக்கே அஸ்வான் எனுமிடத்தில் மிகப் பெரிய அணைக் கட்டு ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனால் 25 இலட்சம் ஏக்கர் நிலங்