பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கினார். இவற்றையெல்லாம் கண்டு பிடிக்க அடிப்படைக் கார ண ம் தாமஸ் ஆல்வா எடிசன் உழைப்பே என்பதை எப்போதும் கூறிவந்தார். எண்கள்: எண்களைக் கண்டறிந் தது மனித அறிவு வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டமாகும். அதிகம் குறைவு என்பதை ஒப்பிட்டு அறிய எண்கள் அவசியமாயின. தன்னிடம் உள்ள ஆடு, மாடு, குதிரை போன்றவை களின் எண்ணிக்கை அதிகரித்த போது அவற்றை எண்ணிக் கணக் கிட வேண்டியதாயிற்று. அந்த எண் ணிக்கையை குறித்து வைக்கநேரிட்ட போது எண் குறியீடுகளைக் கண் டறிய வேண்டியதாயிற்று. இவ்வாறு கண்டறியப்பட்ட எண் குறியீடு களின் வளர்ச்சியே இன்றுள்ள எண் கள். தொடக்கக் காலத்தில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு வகையான எண் குறியீடுகளை கண்டுபிடித்துப் பயன் படுத்தினார்கள். எகிப்தியர்கள் ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்களைக் குறிக்க நேர்கோடுகளைப் பயன்படுத் யீடுகளைப் யீடுகளே அவை. எண்கள் தினார்கள். நூறு, ஆயிரம், பத்தா யிரம் என்ற எண்ணிக்கைகளைக் குறிக்க வெவ்வேறு வகையான குறி பயன்படுத்தினார்கள். இதேபோன்று ரோமானியர் வேறு ஒரு வகை முறையைக் கையாண்டார் கள். அந்த முறையே இன்று வரை நிலவி வருகிறது. கிரேக்கர்கள் தங் கள் மொழியான கிரேக்க மொழி எழுத்துக்களையே எண்களைக் குறிக் கும் தனிக் குறியீடுகளாகப் பயன் படுத்தினர். தமிழர்களும் தமிழ்மொழி எழுத்துகளின் அடிப்படையிலேயே எண்களை அமைத்துப் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையிலான எண் களைக் கொண்டு பெருக்கல் அல்லது வகுத்தல் போன்ற கணிப்புகளைச் செய்வது எளிது அல்ல. உலகெங்கும் கண்டறியப்பட்டுள்ள எண் குறியீடுகளில் மிகச் சிறந்ததாக அமைந்துள்ளது இந்தியாவில் கண்ட 7 s 9 10 இந்தே காபிய هه جے مهa 4 3 2 !ه. g Ç 参 ജാത ു മ 尊尊 HJø4.s æ • s"** A 8 .ംായ അമ്മാ I ի 為 ht| # ! 鶴 ա) tuبن ما ا 三 四 五 六 七八九チ இTFடு Fள் அ க் ம் , அப்திய சாம் குறிகன் | 1) சிறு சக ஆசிகை مـ = தமிழ் க தமிழ் உட்பட பண்டைய மொழிகளில் எண்கள் றியப்பட்ட எண் முறைகளாகும். ஒன்று முதல் பத்து வரையிலான 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 எண்குறி இவற்றுள் தனிப் பெரும் சிறப்புக் குறியீடாக அமைந் திருப்பது '0' குறியாகும். இந்தக் குறியீட்டை வேறு எந்தக் குறியீட்டு எண்ணோடு சேர்த்தாலும் அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும்.இந்த முறை அராபியர்கள் மூலம்