பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஒரு எந்திரவியலையே கொண்டிருக் கும். எந்திரங்களுக்கு வேண்டிய சக்தி யை மின்சாரத்தைக் கொண்டும், நீராவி முதலான வெப்ப சக்திகளைக் கொண்டும் பெறலாம். வேகமாக விழும் நீரைக் கொண்டும் எந்திரங் களை இயக்க முடியும். காற்றாலை போன்ற எந்திரங்கள் காற்றால் இயங்குகின்றன. எந்திரங்களின் விசைத் திறனை 'குதிரைச்சக்தி என்ற அலகால்கணக் கிடுவார்கள், ஒரு குதிரைச் சக்தி என் பது 550 பவுண்டு எடையுள்ள ஒரு பொருளை ஒரு விநாடி நேரத்தில் உயரத் தூக்கத் தேவைப்படும் சக் தியே ஒரு குதிரைச் சக்தியாகும்.மெட் ரிக் முறையில் அது 746 வாட் சக்திக் குச் சமம் ஆகும். நூற்றுக்கு மேற் பட்ட குதிரைச் சக்தி கொண்ட பெரும் எந்திரங்களும் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமான எந்திரப் பெருக்கத்தினால் பொருளா தார வளர்ச்சி அதிகரிக்கின்றது. அதே நேரத்தில் பல ர் செய்யும் வேலையை ஒரு எந்திரம் எளிதாகச் செய்வதால் வேலை இல்லாத் திண் டாட்டம் ஏற்பட ஏதுவாகிறது. எந்திர மனிதன்: மனித உதவி இல்லாமல் மனிதர் செய்யவேண்டிய செயல்களைச் செவ்வனே செய்ய உருவாக்கப்பட்ட எந்திரமே எந்திர மனிதன்” (Robot) என அழைக்கப் படுகிறது. எஃகினால் மனித உருவம் போன்று அமைக்கப்பட்ட எந்திரம், மின்பொறியியல் தத்துவப்படி இயங் கச் செய்யப்படுகிறது. இது ஒளி, மின் விளைவால் செயல்படுகிறது. இதில் உள்ள மின்னணு மூளை (Electron brain) எனும் பகுதி கடினமான கணக்குகளைக் கூட நுணுக்கமாக எரிநட்சத்திரம் போடும் வல்லமை படைத்தவை. இதன் மூலம் எதிரே இருப்பவர் கேட் கும் கேள்விகளுக்குப் பதில் தரமுடி யும். மோட்டார் வாகனம் போன்ற வற்றைத் தயாரிக்கும் வகையில் பல் வேறு பாகங்களை இணைத்து உரு வாக்க முடியும். அதி நவீன எந்திர

எந்திர மனிதன் மனிதக் கருவிகள் மிக நுணுக்கமான மூளை அறுவை சிகிச்சைகளைக்கூட சிறப்பாக செய்து முடிக்கின்றன. அன்றாட வாழ்வில் மனிதர்கள் செய்ய வேண்டிய பல பணிகளை எந்திர மனிதக் கருவிகளே சிறப்பாக செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் தொலைபேசி நிலையங்கள், சாலைப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அலுவ லகங்களில் இவைகள் அதிக அள வில் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. எரிநட்சத்திரம்: சில சமயம் ஈர்ப் பின் காரணமாக வால் நட்சத்திரம்