பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஒவ்வொரு ஒலியையும் குறிக்க ஒரு எழுத்தை உருவாக்கிப் பயன்படுத் தும் முறை உருவானது.அன்று முதல் உருவானவை தான் இன்றைய எழுத்து முறை. மேலை நாடுகளில் முதன் முதலாக 4,000 ஆண்டுகட்கு முன்பு எழுத்து முறையைக் கண்டறிந்து பயன்படுத் தியவர்கள் ஃபினிசியர்கள் ஆவர். அசிரியாவைச் சேர்ந்த இவர்கள் உல கெங்கும் வணிக நிமித்தம் பயணம் செய்தனர். இவ்வெழுத்து முறையை கிரேக்கர்கட்குக் கற்றுத் தந்தனர். கிரேக்கர்களிடமிருந்து ரோமானியர் கள் கற்றனர். இவ்வாறு உருவாக்கப் பட்ட இலத்தீன் எழுத்துமுறையிலி ருந்து உருவானவைகள் தான் ஆங் கிலம் முதலான இன்றைய ஐரோப் பிய மொழிகள். இந்தியாவில் பேசப்படும் மொழிகள் o அனைத்தும் இரண்டு முக்கிய மொழிக் குடும்பப் பிரிவுகளுள் அடக்கப்படும். ஒன்று இந்தோ-ஆரிய மொழிக் குடும் பம், மற்றொன்று திராவிட மொழிக் குடும்பம். முன்னதற்குச் சமஸ் கிருதம் மூல மொழியாகவும் பின்ன தற்குத் தமிழ் மூலாதாரமாயும் அமைந் துள்ளன. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் தனித்தனி எழுத்துகள் உள்ளன. அவற்றின் வடிவமும் வெவ்வேறா 6 of 60)6) i, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன் னடம் முதலான மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை களாகும். தமிழ் மொழி இலக்கணநூல் தொல் காப்பியமும் நன்னூலும் ஆகும், பயன்படுத்தப்பட்டது. ஏவுகணை ஏவுகணை: நீண்ட தூரத்திற்கு அப்பால் இருக்கும் எதிரிகளின் இலக் கைத் தாக்கி அழிக்க அண்மைக் கால த் தி ல் கண்டுபிடிக்கப்பட்ட படைக்கலன் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை விமான வடிவில் இருக்கும். இதன் முகப்பில் வெடி குண்டு வைக்கப்பட்டிருக்கும். இதன் பின்புறத்தில் விமான இறக்கை போன்ற பகுதி அமைந்திருக்கும். நெடுந்தொலைவுக்கு அப்பால் உள்ள எதிரிகளின் இலக்கையோ அல்லது எதிரி இலக்கிலிருந்து பாய்ந்து வரும் விமானங்களையோ விரைந்து சென்று தாக்க ஏவுகணைகள் உதவுகின்றன. ஏவுகணை விரைந்து பறந்து செல்லும் போதே அதன் செல்லும் திசையை மாற்ற இயலும். இதன் மூலம் எதிரி இலக்கை குறி தவறாமல் விரைந்து தாக்க இயலுகிறது. ஏவுகணைகளை தரையிலிருந்தும் கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலி லிருந்தும் ஏவ முடியும். இன்றுள்ள படைக்கலங்களில் சக்தி வாய்ந்தவைகளாக ஏவுகணைகள் விளங்குகின்றன. முதல் ஏவுகணை இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர்களால் உருவாக்கி அதன்பின்