பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐக்கிய நாடுகள் அமைப்பு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற மேனாடுகள் ஏவுகணை களை உருவாக்கின. இத்துறையில் இந்தியாவும் நெடுந்துரம் செல்லும் ஆற்றல் மிகு "அக்னி ஏவுகணையை யும் ஆகாஸ் ஏவுகணையையும் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகள் பலவகையன; பல தரத்தன. ஒருவகை தரையின் ஓரி டத்திலிருந்து வேறொரு தரை இலக் கைத் தாக்கும். இன்னொரு வகை தரையிலிருந்து கிளம்பி வானில் பறக் கும் விமானத்தைத் தாக்கி வீழ்த்தும். மற்றொரு வகை கப்பலிலிருந்து விமா னத்தை நோக்கிச்சென்று வீழ்த்தும். வேறொரு வகை ஆகாய விமானத் லிருந்து கடலுக்கடியில் செல்லும் நீர் முழ்கிக் கப்பலைத் தாக்கும். இன் னொரு வகை நீர் மூழ்கிக் கப்பலி லிருந்து கிளம்பி ஆகாயத்தில் பறக் கும் விமானத்தைத் தாக்கும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பு: போர் இன்றி உலகைக் காக்கவும் உல அமைதியும் அமைப்பே ஐக்கிய நாடுகள் அமைப்பு. * 1914ஆம் ஆண்டு ஏற்பட்ட முதல் உலகப் போரின் விளைவாக உலக நாடுகள் பலவும் மிகவும் பாதிக்கப்பட் டன். பெரும் அழிவுக்கு ஆளாயின. இனி போர் ஏற்படாமல் காக்க நாடுகள் தங்கள் தகராறுகளைத் தாங் களே பேசித் தீர்க்க, அதன் மூலம் சமாதானத்தை நிலைநாட்ட சேர்வ தேசச் சங்கம் என்ற உலக அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் உறுப்பு நாடுகளே அந்து அழைப்பை மதிக்காமல் செயல்படத் தொடங்கின. அத்தகைய நாடுகளைக் கண்டிக்

சமாதானமும் 烹 செய்யவும் உருவாக்கப்பட்ட உலக 117 கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இந்த அமைப்பால் இயலவில்லை. மீண்டும் 1989ஆம் ஆண்டில் ஏற் பட்ட இரண்டாவது உலகப்போர் 1942ஆம் ஆண்டு வர்ை நீடித்துப் பெரும் துன்பம் தந்தது. போரில் ஈடு பட்ட நாடுகள் அழிவின் எல்லைக்கே சென்று விட்டன. மற்ற நாடுகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாயின. இனி, உலகில் போரே ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற வேட்கை தலைவர்களிடையே எழு ந் த து. உலக சமாதனத்தை நிலைநாட்ட உறுதி கொண்டன. அதன் விளை வாக 1945ஆம் ஆண்டு ஜூன் 26 -ஆம் நாள் அமெரிக்காவில் சான் م. يهية - 3 # *". • r - :: - | 萃。尊萱*函藝 *最 , *: to o-oo: |:

- * *志列 - స్క్లో 蓉密翠 - - * go 巴 3. - 匣局 - o مِ

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம் r பிரான்சிஸ்கோ நகரில் ஐக்கிய நாடு கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐ.நா. சாசனத்தை 149 நாடுகள்