பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இன்று ஏற்று உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. அமைப்பு பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை பொது சபை, பாதுகாப்புச் சபை, பொருளா தார சபை, சமூக சபை, அறங் காவலர் சபை, சர்வதேச நீதிமன் றம், தலைமைச் செயலகம் ஆகும். ஐ.நா. சாசனத்திற்குட்பட்ட எவ் விஷயம் பற்றியும் விவாதிக்க, முடி வெடுக்க, செயல்படுத்த ஐ.நா. சபைக்கு முழு உரிமை உண்டு. 15 நாடுகள் அங்கம் வகிக்கும் பாது காப்புச் சபையில் பிரிட்டன், அமெ ரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாகும். இந்த சபை எடுக்கும் எந்த முடிவுக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு அவசி யம். நிரந்தர உறுப்பு நாடு ஏதாவது ஒன்று எதிர்த்தாலும் அந்த முடிவு ஏற்காமல் போய்விடும்.இந்த எதிர்ப்பு வாக்கு ரத்து அதிகாரம் (வீட்டோ) என்று அழைக்கப்படும். உறுப்பு நாடுகள் சமூக, பொருளா தார வளர்ச்சிக்கென உருவாக்கப் பட்ட அமைப்பு பொருளாதார சமூக சபை சில நாடுகளின் நிர்வாகப் பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் ஒப் படைக்கப்படும். அதுவே அறங் காவலர் சபை' என அழைக்கப் படுகிறது. உறுப்பு நாடுகள் தமக் கிடையே ஏற்படும் தகராறுகளைப் பேசித் தீர்க்க அமைந்ததே சர்வ தேச நீதிமன்றம். இதில் 15 நீதிபதி கள் இருப்பர். ஐ.நா. தலைமையகம் அமெரிக்கா வில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைவர் பொதுச் செயலாளர் ஆவர். ஐசக் நியூட்டன் இதன் கிளை அமைப்புகளாக யுனெஸ்கோ (கல்வி, அறிவியல்,பண் பாட்டு அமைப்பு) நிறுவனம், சர்வ தேசத் தொழிலாளர் அமைப்பு, யூனி செப் (குழந்தைகள் நல நிதி நிறு வனம்) போன்றவை அமைந்து உல களாவிய முறையில் பணியாற்றி வரு கின்றன. ஐசக் கியூட்டன்: உலகில் தோன் றிய அறிவியல் மேதைகளுள் மிகச் சிறந்த ஒருவர் ஐசக் நியூட்டன். ஐசக் நியூட்டன் கணிதவியல் அறிஞரான இவர் வான வியல் விஞ்ஞானி ஆவார். இவர் இங் கிலாந்தைச் சேர்ந்தவர். இன்றைய வானவியல் ஆய்வின் அடிப்படையான ஈர்ப்பியல் தத்துவத் தை முதன்முதலாகக் கண்டறிந்தவர் இவர். ஒரு முறை ஆப்பிள் மரத்தடி யில் அமர்ந்திருந்தபோது ஒரு ஆப் பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுந் தது. அது ஏன் கீழ் நோக்கி விழ வேண்டும் எனச் சிந்திக்கலானார். அந்த ஆய்வின் விளைவாக அவர் கண்டுபிடித்ததுதான் "புவிஈர்ப்பு விசை. பின்னர் தொடர் ஆராய்ச்சி மூலம் வானிலுள்ள கிரகங்கள், நட்